Vishnu name list in tamil / 108 பெருமாள் பெயர்கள் / விஷ்ணுவின் 1000 பெயர்கள் / பெருமாள் பெயர்கள் |
108 பெருமாள் பெயர்கள் / perumal peyargal |
perumal peyargal – அதன் பொருள் |
அச்சாலன் |
தற்போதும் உள்ளவர் |
அற்புதன் |
வியக்கத்தக்கவன் |
ஆதித்தியன் |
அதிதியின் மகன் |
அஜெயன் |
பிறப்பையும், இறப்பையும் வென்றவன் |
அமிர்தன் |
மரணம் அற்றவன் |
அனந்தன் |
அளவிட முடியாதவன் |
அனயன் |
தலைமை அற்றவர் |
அபாரஜித் |
வெல்லப்பட முடியாதவன் |
பிகாரி |
எங்கும் பயணம் செய்பவன் |
பாலகிருஷ்ணன் |
குழந்தை கிருஷ்ணன் |
தானவேந்திரன் |
செல்வங்களை அருள்பவன் |
தயாநிதி |
இரக்கமுள்ள அருளாளன் |
தேவகிநந்தன் |
தேவகியின் மகன் |
தர்மாதியட்சர் |
தரும தேவன் |
துவாரகாபதி |
துவாரகையின் தலைவர் |
கோபாலப்பிரியன் |
ஆவினங்களை நேசிப்பவர் |
ஞானேஸ்வரன் |
அறிவுக் கடவுள் |
இரண்யகர்பன் |
“அனைத்தையும் படைப்பவர்” |
Vishnu name list in tamil / 108 பெருமாள் பெயர்கள் / விஷ்ணுவின் 1000 பெயர்கள் / பெருமாள் பெயர்கள் |
ஜெகத்குரு |
பிரபஞ்சத்திற்கு குரு |
ஜெகன்நாதர் |
பிரபஞ்சத்திற்கு தலைவர் |
ஜெயந்தன் |
அனைத்துப் பகைவர்களை வெல்பவன் |
கமலநாதன் |
இலக்குமியின் நாதர் |
கம்சந்தகன் |
கம்சனை கொன்றவர் |
கேசவன் |
நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர் |
இலக்குமிகாந்தன் |
இலக்குமியின் கணவர் |
மதனன் |
அன்பிற்கினியவன் |
மதுசூதனன் |
மது எனும் அரக்கனை கொன்றவர் |
மன்மோகன் |
தடுமாறத மனம் உடையவன் |
மயூரன் |
மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன் |
முரளி |
புல்லாங்குழலை இசைப்பவன் |
முரளிமனோகரன் |
குழல் ஊதி மயக்குபவன் |
நந்தகோபாலன் |
பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன் |
நவநீதசோரன் |
வெண்ணெய் திருடி உண்பவன் |
நிர்குணன் |
குணங்களைக் கடந்தவன் |
பத்மநாபன் |
தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன் |
பரமாத்மா |
அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன் |
பார்த்தசாரதி |
அர்ஜுனனின் தேரை ஓட்டியவன் |
புண்ணியவான் |
தவத்தால் அடையத்தக்கவன் |
ரவிலோசனன் |
சூரியனைப் போன்ற கண்களை உடையவன் |
சஹஸ்ரஜித்தன் |
ஆயிரம் பேர்களை அழித்தவன் |
Vishnu name list in tamil / 108 பெருமாள் பெயர்கள் / விஷ்ணுவின் 1000 பெயர்கள் / பெருமாள் பெயர்கள் |
சனாதனன் |
தொன்று தொட்டு விளங்குபவர் |
சர்வபாலகன் |
அனைத்தையும் காப்பவர் |
சத்தியவசனன் |
சத்தியம் மட்டும் பேசுபவர் |
சாதனன் |
அனைத்தறிவுக்கும் கருவியானவன் |
ஸ்ரீகாந்தன் |
இலக்குமியின் பிரியமானவன் |
சியாமசுந்தரன் |
கார்மேக அழகன் |
சுமேதா |
நுட்பமான அறிவினன் |
சுவர்க்கபதி |
சொர்க்கத்தின் தலைவர் |
உபேந்திரன் |
இந்திரனின் நண்பர் |
வர்தமானன் |
அருவமான (உருமற்ற) இறைவன் |
விஷ்ணு |
பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம் |
விஸ்வகர்மன் |
அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர் |
விஸ்வரூபன் |
பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர் |
விருசபர்வா |
அறத்தின் நாயகன் |
யோகி |
யோகியானவன் |
108 பெருமாள் பெயர்கள் / விஷ்ணுவின் 1000 பெயர்கள் / பெருமாள் பெயர்கள் |
அச்சுதன் |
நழுவாதவர் |
ஆதிதேவன் |
உண்மையான இறைவன் |
அஜென்மா |
பிறப்பில்லாதவன் |
அட்சரன் |
என்றும் நிலையானவன் |
ஆனந்தசாகரன் |
பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன் |
அனந்தஜித் |
என்றும் வெற்றியாளன் |
அனிருத்தன் |
தடுத்து நிறுத்த முடியாதவன் |
அவ்வியக்தன் |
படிகம் போன்று தூய்மையானவன் |
பாலகோபாலான் |
அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன் |
சதுர்புஜன் |
நான்கு கைகள் கொண்டவன் |
தயாளன் |
இரக்கத்தின் களஞ்சியம் |
தேவாதிதேவன் |
தேவர்களின் தலைவர் |
தேவேஷ்வா |
அவதார புருஷன் |
திரவின் |
எதிரிகள் அற்றவன் |
கோபாலன் |
ஆவினங்களுடன் விளையாடுபவன் |
108 பெருமாள் பெயர்கள் / விஷ்ணுவின் 1000 பெயர்கள் / பெருமாள் பெயர்கள் |
கோவிந்தன் |
ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர். |
ஹரி |
இயற்கையின் அதிபர் |
ரிஷிகேசன் |
அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர் |
ஜெகதீஷ்வரன் |
பிரபஞ்சத்தின் இறைவன் |
ஜெனார்தனன் |
வரங்களை வழங்குபவர் |
ஜோதிராதித்தியன் |
சூரியனில் ஒளியாக விளங்குபவர் |
கமலநயனன் |
தாமரை வடிவக் கண்களை கொண்டவர். T |
காஞ்சலோசனன் |
தாமரைக் கண்ணன் |
கிருட்டிணன் |
அனைவரையும் கவர்பவன் |
லோகாதியட்சன் |
மூவுலகின் நாயகன் |
மாதவன் |
இலக்குமியின் கணவர் |
மகேந்திரன் |
இந்திரனுக்குத் தலைவர் |
மனோகரன் |
அழகின் அதிபதி |
மோகனன் |
வசீகரமானவன் |
முரளிதரன் |
புல்லாங்குழலை கையில் கொண்டவன் |
நந்தகுமாரன் |
நந்தகோபரின் வளர்ப்பு மகன் |
நாராயணன் |
அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர் |
நிரஞ்சனன் |
அப்பழுக்கற்றவன் |
பத்மஹஸ்தன் |
தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன் |
பரப்பிரம்மம் |
முற்றான முழுமையான உண்மையானவன் |
பரமபுருஷன் |
மேலான புருஷன் |
பிரஜாபதி |
அனைத்து சீவராசிகளையும் படைத்தவர் |
புருசோத்தமன் |
ஜீவாத்மாக்களில் மேலானவன் |
சகஸ்ராட்சகன் |
ஆயிரம் கண்களைக் கொண்டவன் |
சாட்சி |
அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன் |
சர்வஜனன் |
அனைத்தும் அறிந்தவர் |
சர்வேஸ்வரன் |
அனைத்திற்கும் தலைவர் |