புதாதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிகள் நல்ல நிலைக்கு செல்ல போகிறார்கள்..!

Lucky for 3 Rasis due to Budhaditya Yoga formed by Meena Rasi in tamil

Lucky For 3 Rasis Due to Budhaditya Yoga Formed by Meena Rasi in Tamil

ஜோதிட சாஸ்திர படி எப்போதும் கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் மாறுபடுவதால் சில ராசிக்கு நல்லதும் நடக்கும் சில ராசிக்கு சில சிரமம் ஏற்படும். ஆனால் ஒவ்வொரு ராசிகளில் மற்ற கிரங்களின்  சேர்க்கை எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் மாறுபடும். மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி புதனும் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் அந்த ராசியில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதில் புதாதித்ய  யோகம் உருவாவதால் மற்ற ராசிக்கு ராஜ யோகம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது..! அது எந்த 3 ராசிக்கு என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Lucky For 3 Rasis Due to Budhaditya Yoga Formed by Meena Rasi in Tamil:

கடக ராசி:

கடக ராசி

கடக ராசியில் 9 ஆம் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. மேலும் இது அதிர்ஷ்ட வீடு என்பதால் புதாதித்ய யோகம் மேன்மேலும் உருவாகிறது. இந்த காலத்தில் புதிய முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல வருமானம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள். தந்தையுடன் அற்புதமான நிகழ்வுகள் உருவாகும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு 10 ஆம் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நல்ல காலமாக இருக்கும். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதுபோல கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதால் நல்ல நிலைக்கு வருவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி

ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த காலம் சிறந்த காலமாக இருக்கும். புதாதித்ய யோகம் வருமானத்தை அதிகரிக்கும். ஏனென்றால் புதாதித்ய யோகம் 11 வீட்டில் உருவாகிறது. அதனால் நீங்கள் ஏதாவது முடிவு செய்திருந்தால் இக்காலத்தில் அது நல்ல காலமாகும். நிதி நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்திருந்தால் அது தற்போது நல்ல லாபத்தை தரும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்