மனையின் நீளம், அகலம் குறித்த மனையடி சாஸ்திரம்..! Manaiyadi sastram..!

Advertisement

வாஸ்து மனையடி சாஸ்திரம் | மனையடி சாஸ்திரம் நீளம் அகலம்

Manaiyadi Sastram In Tamil/ மனையடி சாஸ்திரம்/ vastu feet for house in tamil: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம் -ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் 2024-ம் ஆண்டின்  மனையடி சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு அடிகளுக்கும் என்ன பலன் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளலாம். மனையடி சாஸ்திரமானது குறைந்தது 06 அடியில் (vasthu adi palangal in tamil) இருந்து மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்காக பலரும் வாஸ்து படி வீடு கட்டுகிறார்கள். வாஸ்து படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். அதில் முதலாவதாக இருப்பது மனை போடுவது தான். இதிலிருந்து வாஸ்து முக்கியமானதாக  6 அடிக்கு கீழ் மனையடி சாஸ்திரத்தின் அளவானது இல்லை. மனையடி சாஸ்திரத்தின் (manaiyadi shastra tamil) நீள, அகல அடிகள் எவ்வளவு அளவு இருந்தால் ஒவ்வொரு அடிகளுக்கும் என்ன பலன் என்று விரிவாக படித்தறியலாம்..!

newவீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024
newவீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம்

மனையடி சாஸ்திரம் அளவுகள்/ Manaiyadi Shastra Vastu In Tamil/ Manaiyadi Sasthiram Tamil:

Manaiyadi Shastra Vastu In Tamil

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

மனையடி சாஸ்திரம் அடி | Manaiyadi Sastram Feet | வாஸ்து மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் | manaiyadi sasthiram 2024 tamil | manayadi sastram
06 அடி- நன்மை உண்டாகும் 
07 அடி- வீட்டிற்கு தரித்தரம் உண்டாகும் 
08 அடி- பாக்கியம் கிடைக்கும் 
09 அடி- வீட்டில் பீடை ஏற்படும் 
10 அடி- நோயற்ற வாழ்வு 
11 அடி- பால் சாதமுண்டு (பாக்கியம் சேரும்)
12 அடி- செல்வ செழிப்பு குறைந்து போகும் 
13 அடி- அனைவரும் பகைவராவார்கள் 
14 அடி- நஷ்டம், மன கஷ்டம் ஏற்படும் 
15 அடி- நல்ல காரியம் தடைபடும் 
16 அடி- மிகுந்த செல்வம் உண்டாகும் 
17 அடி- அரசனை போல் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும் 
18 அடி- வீட்டு மனை சீர்குலையும் 
19 அடி- மனைவி, மக்கள் யாரேனும் மரணம் அடைவார்கள் 
20 அடி- இராஜயோகம் கிடைக்கும் 
21 அடி- கல்வி செழிக்கும், பசுவின் பாக்கியம் கிடைக்கும் 
22 அடி- சந்தோஷம் அதிகரிக்கும், பகைவர் அச்சம் கொள்வார்கள் 
23 அடி- நோயுடன் இருக்க கூடிய நிலை வரும் 
24 அடி- வயது குன்றும், மத்திம பலன் 
25 அடி- தெய்வ பலன் கிடைக்காது 
26 அடி- இந்திரனை போல வாழ்வீர்கள் 
27 அடி- செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் 
28 அடி- வீட்டில் செல்வம் அதிகரிக்கும், தெய்வ அருள் கிடைக்கும் 
29 அடி – பால் பாக்கியம் கிடைக்கும், செல்வம் சேரும் 
30 அடி – வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் 
31 அடி – இறைவனின் அருள் பாக்கியம் கிடைக்கும் 
32 அடி – திருமால் (முகுந்தன்) அருள் பெற்று வாழ்வார்
33 அடி – வீட்டில் நன்மை கிடைக்கும் 
34 அடி – குடிகள் விட்டொழியும் (தீமை பயக்கும்)
35 அடி – லக்ஷ்மி கடாட்சம் நீங்காமல் இருக்கும் 
36 அடி – அரசரோடு அரசாள்வார்
37 அடி – இன்பம், லாபம் உண்டு 
38 அடி – வீட்டில் ஆவிகள் குடியிருக்கும் 
39 அடி – இன்பமும், சுகமும் உண்டாகும் 
40 அடி – எப்போதும் சலிப்புடன் தென்படுவீர்கள்
41 அடி – இன்பமும் செல்வமும் உண்டாகும்
42 அடி – லக்ஷ்மி தங்கியிருப்பாள் 
43 அடி – வீட்டில் தீங்கு உண்டாகும் 
44 அடி – கண்களில் பாதிப்பு ஏற்படும் 
45 அடி – சற்புத்திரர் உண்டு, சகல பாக்கியம் கிடைக்கும் 
46 அடி – தீமை உண்டாகக்கூடும் 
47 அடி – வறுமை இருக்கும் 
48 அடி – குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும் 
49 அடி – மூதேவி குடியிருப்பாள் 
50 அடி – பசுவினுடைய பால் பாக்கியம் கிடைக்கும் 
52 அடி – தான்யம் அதிகரிக்கும் 
56 அடி – வம்சம் விருத்தியாகும்
60 அடி – பொருள் உற்பத்தி, செல்வ செழிப்பு அதிகரிக்கும்
64 அடி – சகல செல்வங்கள் அனைத்தும் வந்தடையும் 
66 அடி – சற்புத்திரர் பலன் கிடைக்கும்
68 அடி – நஷ்டம் விலகி லாபம் உண்டாகும் 
71 அடி – பெரும்புகழ், யோகம் இருக்கும் 
72 அடி – செல்வ பாக்கியம் சேரும் 
73 அடி – குதிரைகள் கட்டி ஆட்சி செய்வர் 
74 அடி – அதிக செல்வம் உண்டாகும் 
77 அடி – யானைகள் கட்டி வாழ்வான் 
79 அடி – காளை விருத்தி 
80 அடி – மகாலட்சுமி வாசம் செய்வாள்
84 அடி – சகல பாக்கியமும் கிடைக்கும் 
85 அடி  – செல்வம் அதிகரித்து செல்வந்தராக வாழ்வார்கள் 
88 அடி – சௌபாக்கியத்துடன் வாழ்வார்
89 அடி – பல வீடுகள் கட்டி வாழ்வர் 
90 அடி – யோகம் கிடைக்கும் 
91 அடி – சகல சம்பத்தும் கிடைக்கும்
92 அடி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்
93 அடி – கடல் கடந்து பொருள் ஈட்டுவர்
95 அடி – வெளிநாடுகளிலிருந்து பணத்தினை சேர்ப்பீர்கள் 
96 அடி – அயலதேசம் செல்வார்
97 அடி – செல்வந்தராக வாழ்வார்
98 அடி – பல தேசங்கள் செல்வர்
99 அடி – ராஜ்ஜியம் ஆழ்வார்
100 அடி – இறைவன் அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த மனிதனாக போற்றப்படுவர்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

வீடு வாஸ்து பார்ப்பது எப்படி?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement