வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முருகனின் அழகிய 130 பெயர்கள்

Updated On: January 24, 2025 4:48 PM
Follow Us:
Murugan Names in Tamil
---Advertisement---
Advertisement

Murugan Names in Tamil

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு முருக பெருமானை தான் பிடிக்கும். அதிலும் குழந்தை இல்லா தம்பிகள் குழந்தை வேண்டி முருக பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள். செவ்வாய் கிழமை, சஷ்டி விரதம் போன்றவை வழிபடுவார்கள். என்ன வேண்டுதலை நினைத்து முருகனை நினைத்து வழிபடுகிறமோ அந்த வேண்டுதல் ஆனது நிச்சயம் நிறைவேறும்.

குழந்தை வேண்டி முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் முருகனின் பெயர்களை தான் வைப்பார்கள். முருகனுக்கு ஒன்று இல்லை இரண்டு இல்லை ஆயிரம் பெயர்களுக்கு மேலே இருக்கிறது. இந்த பதிவில் முருகனின் 130 பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

முருகன் 1008 பெயர்கள்

Murugan Peyargal Tamil:

  1. அமரரேசன்
  2. அழகப்பன்
  3. அமுதன்
  4. அன்பழகன்
  5. அழகன்
  6. அக்னி பூ
  7. ஆறுமுகம்
  8. ஆறுமுகவேலன்
  9. இந்திரமருகன்
  10. உதயகுமாரன்
  11. உமைபாலன்
  12. உமையாலன்
  13. உத்தமசீலன்
  14. கதிர்காமன்
  15. கதிர்வேல்
  16. கதிர் வேலன்
  17. கந்தன்
  18. கந்தசாமி
  19. கந்திர்வேல்
  20. கந்தவேல்
  21. கருணாகரன்
  22. கருணாலயன்
  23. கார்த்திக்கேயன்
  24. கார்த்திக்
  25. கிரிசலன்
  26. கிரிராஜன்
  27. கிருபாகரன்
  28. குக அமுதன்
  29. குகன்
  30. குகானந்தன்

Murugan 100 Names in Tamil:

  1. குஞ்சரிமணாளன்    
  2. குணாதரன்
  3. குமரகுரு
  4. குமரன்
  5. குமரேசன்
  6. குமாரன்  
  7. குருசாமி
  8. குருநாதன்
  9. குருபரன்
  10. குருமூர்த்தி
  11. குலிசாயுதன்
  12. சக்திபாலன்
  13. சக்திதரன்
  14. சங்கர்குமார்
  15. சண்முகம்
  16. சண்முகலிங்கம்
  17. சத்குணசீலன்
  18. சந்திரமுகன்
  19. சந்திரகாந்தன்
  20. சரவணன் 
  21. சரவணபவன்
  22. சித்தன்
  23. சிவகுமார்
  24. சிவகார்த்திக்
  25. சிஷிவாகனன்
  26. சுகதீபன்
  27. சுகிர்தன்
  28. சுசிகரன் 
  29. சுதாகரன்
  30. சுப்ரமண்யன்

முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்:

  1. சுப்பய்யா
  2. சுவாமிநாதன்
  3. சூரவேல்
  4. செங்கதிர்செல்வன்
  5. செந்தில் குமார்
  6. செந்தில்வேல்
  7. செல்வவேல்
  8. செவ்வேல்
  9. சேனாபதி
  10. சைலொளிபவன்
  11. செளந்தரீகன்
  12. ஞானவேல்
  13. தங்கவேல்
  14. தண்ணீர்மலயன்
  15. தண்டபானி
  16. தணிகைவேலன்
  17. தமிழ்செல்வன்
  18. தமிழ்வேல்
  19. தயாகரன்
  20. தனபாலன்
  21. திரிபுரபவன்
  22. திருஆறுமுகம்
  23. திருச்செந்தில்
  24. திருமுகம்
  25. தீனரீசன்
  26. தீஷிதன்
  27. தேவசேனாபதி
  28. நாதரூபன்
  29. நிமலன்
  30. படையப்பன்

லேட்டஸ்ட் முருகன் பெயர்கள்

  1. பவன்
  2. பவன்கந்தன்
  3. பரமகுரு
  4. பரமபரன்
  5. பழனிச்சாமி
  6. பழனிநாதன்
  7. பழனிவேல்
  8. பாலசுப்ரமணியம்
  9. பாலமுருகன்
  10. பிரபாகரன்
  11. பூபாலன்
  12. பேரழகன்
  13. மருதமலை
  14. மருகன்
  15. மயில்வீரா
  16. மயில்பிரீதன்
  17. மயூரகந்தன்
  18. மயூரவாஹனன்
  19. மயூரன்
  20. மனோதீதன்
  21. மால்மருகன்
  22. மாலவன்
  23. முத்துக்குமரன்
  24. முத்துக் குமரா 
  25. முத்துவேல்
  26. முருகவேல்
  27. முத்தப்பன் 
  28. ரத்னதீபன்
  29. ராஜவேல்
  30. ராஜசுப்ரமணியம்

Murugan Peyargal:

  1. லோகநாதன்
  2. விசாகன்
  3. விசாகனன்
  4. வைரவேல்
  5. வெற்றிவேல்
  6. வேல்முருகன்
  7. வேலய்யா
  8. வேலன்
  9. வேலவன்
  10. ஸ்கந்தகுரு

முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் இருக்கும் முருகனுக்கு  பல பெயர்கள் இருக்கிறது. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன. சில எடுத்துக்காட்டுகளுடன் காண்போம் வாங்க.

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.

அக்கினியில் தோன்றியதால் அக்னி

பூ கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் கங்காதரன்.

சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.

கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.

அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன் ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்

இது போல முருகனின் ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தங்கள் இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now