வீட்டு வாசலில் இதை கட்ட மறக்காதீர்கள்..! இதை காட்டினால் பணம் வந்துகொண்டே இருக்கும்..!

பணம் கிடைக்க பரிகாரம்

அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கும் வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் ஒட்டுமொத்த பண பிரச்சனைக்கும் ஒரே தீர்வு தரபோகுவது ஒன்று தான் அதனை முழுமையாக பதிவை படித்தால் தெரிந்து விடும். பொதுவாக வீட்டில் அதிகளவு வாசலில் கட்டிருப்பது ஒரு ரூபாய் காசை வைத்து மஞ்சள் துணியால் கட்டி வைத்திருபீர்கள். அது ஒரு வகையான ஆன்மீக நம்பிக்கை என்று சொல்வார்கள். அதேபோல் தான் இன்று புதிதாக ஒன்றை வீட்டில் கட்டிவிட்டால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி பணம் வந்துகொண்டே இருக்கும். அது என்னவென்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

Panam Peruga Pariharam:

அதிகளவு வீட்டில் பணம் வருகிறதோ இல்லையோ கடன் வரும். அதுபோல் கொடுத்த இடத்திலிருந்து பணம் வராமல் இருக்கும். இந்த இரண்டுக்கும் ஒரே தீரவு. இதனை கட்டிவிட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும் கஷ்டப்படும் சூழ்நிலை வாராது.

இதற்கு இரண்டு வகையான சக்திவாய்ந்த பொருட்களை பயன்படுத்த போகிறோம். ஒன்று படிகாரம், வசம்பு. இந்த வசம்பை வசியம் செய்வதற்கு இந்த பொருளை தவிர வேறு பொருளுக்கு அதிகளவு சக்தியே கிடையாது.

அப்படி இருக்குபட்சத்தில் இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்தால் அது அதிக அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும்.

இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு அதில் முக்கியமாக இரண்டு படிகார கற்கள் இரண்டு மீடியம் சைஸ்யில் இருக்கம் வேண்டும். அதனோடு வசம்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டையும் வைத்து கட்டிவைக்க சதுரவடிவில் பச்சை நிறத்தில் துணி எடுத்துக்கொண்டு அதில் பொருட்களை வைத்துவிட்டு கட்டிக்கொண்டு.

வாசலிற்கு வெளியில் காலை 5.40 திலிருந்து 6.10க்குள் இதை செய்துவிடவேண்டும். முக்கியமாக அதனை கட்டுவதற்கு முன் வாசலில் ஒரு அகல் விளக்கை ஏற்றிவிட்டு அதனை பக்கத்தில் ஒரு தட்டை வைத்துவிட்டு அதில் முடிச்சி போட்டு வைத்த பொருட்களை வைத்துவிட்டு அகல் பக்கத்தில் நின்று கொண்டு குலதெய்வத்தை நினைத்துக்கொண்டு முடிச்சி போட்டு வைத்த பொருட்களை எடுத்து வாசலில் உள்ள நிலவாசப்படியில் தொங்க விடுங்கள்.

அவ்வளவு தாங்க உங்களுக்கு வரும் பிரச்சனை கஷ்டங்களிருந்து விடுபட்டு பண கஷ்டங்கள் நீங்கி விடும். அதேபோல் பண வரவுக்கு எந்த குறைவும் இருக்காது.

இதற்கு தொடர்புடைய பதிவுகள் ⇓

kal uppu pariharam

👉   கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்

தரித்திரம் நிறைந்த கடன் ஒழிய உப்பு பரிகாரம்..! நீங்களே செய்யலாம்..!

வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்    👈

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்