பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறந்தால்
நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் என்ன கிழமையில் குழந்தை பிறந்தால் என்ன பலன், அமாவாசை, பௌர்ணமியில் குழந்தை பிறந்தால் என்ன பலன் என்று பதிவிட்டு இருக்கிறோம். அதே போல் நிறைய ஆன்மீக தகவல்களை பற்றி தினமும் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறோம். அனைவருக்கும் தினமும் தோறும் நிறைய விதமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும் அதற்கும் அனைத்திற்கும் Pothunalam.com பதிவிட்டு உங்களின் கேள்வி அனைத்துக்கும் பதிலாக பதிவுகள் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் மூலம் பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்கள் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
Baby Born on Pradosham Day in Tamil:
- பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட கூடிய நாளாக பிரதோஷம் என்று சொல்வார்கள். இந்த தினத்தில் வழிபடக்கூடிய விரதத்தை பிரதோஷ வழிபாடு என்று சொல்வார்கள். இந்த பிரதோஷத்தில் குழந்தை பிறப்பது நல்லது என்று சொல்வார்கள்.
- பிரதோஷத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு சிவபெருமான் பார்வதியின் அருள் அதிகம் இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
- இந்த நாளில் பிறந்தவர்கள் எடுத்த முடிவுகளிலும் எப்போதும் சிறந்து விளங்குவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் அதனை சுமூகமாக முடிக்கும் திறன் படித்தவராக இருப்பார்கள்.
- இந்த குழந்தைக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாகவும், பொறுமையாகவும், சகஜமாக பழக்கூடியவராக இருப்பார்கள்.
- எவ்வளவு பெரிய கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அதனை நேர்மையாகவும் சகஜமான முறையில் கையாளுவார்கள். எனவே பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் மிகவும் நல்லது. என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |