சுக்கிர ஹோரையில் விளக்கை ஏற்றினால் வீட்டில் கோடி கோடியாக பணவரவு ஏற்படும்..!

Sukra Horai Pariharam in Tamil

Sukra Horai Pariharam in Tamil

நம் அனைவருக்கும் தெரியும் பணம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று என்று. பணம் காகிதம் இல்லை என்பது மாறி அது தான் வாழ்க்கையாக உள்ளது. அதேபோல் ஒவ்வொரு நாளும் நாம் பணத்தை செலவு செய்யவில்லை. அது தான் நம்மை செயல்படுத்துகிறது. அந்த அளவிற்கு பணம் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகையால் தான் வாழ்க்கையை பிற்காலத்தில் எப்படி வாழபோகிறோம் என்ற பயத்தில் இருக்கின்ற வாழ்க்கையை சரியாக வாழாமல் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க இன்று வரை ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம்.

அவ்வளவு ஏன் இந்த பதிவை படிக்கும் சிலர் கூட பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம் அல்லவா..? அதேபோல் வீட்டில் உள்ள கடன் தீரவும் பணம் சம்பாதிக்கவும் நிறைய கோவில்களுக்கு செல்வது வழக்கம். அங்கு சென்று நிறைய பரிகாரங்களை செய்வோம். சிலருக்கு பரிகாரம் மீது நம்பிக்கை இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் உண்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல பலன்களை கொடுக்கும். சரி வாங்க அது என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

Sukra Horai Pariharam in Tamil:

வீட்டில் உப்பு தீபம் ஏற்றுவது அனைவருக்கும் தெரியும். சிலர் வீட்டில் ஏற்றும் பழக்கம் உண்டு. சிலர் அதனை செய்து உள்ளார்கள். அது அனைவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளதா என்றால் அதற்கு சரியான பதில்கள் கிடையாது. இது சரியாக பலன்கள் கிடைக்காமல் இருக்க காரணம் என்னவென்றால் உப்பு தீபத்திற்கு என்று வழிமுறைகள் உள்ளது.

அதனை சரியாக ஏற்றினால் தான் வீட்டில் லட்சமி கடாட்சம் ஏற்படும். அப்படி லட்சமி கடாட்சம் கிடைத்தால் தான் வீட்டில் பணம் தங்கும். அப்படி கிடைக்க என்ன செய்யவேண்டும் அதற்கு ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதுமானது. அது என்ன தீபம் என்று பார்க்கலாம் வாங்க..!

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையில் ஹோரையில் தான் ஏற்றிவைக்க வேண்டும். அதுவும் சுக்கிர ஹோரையில் தான் ஏற்றிவைக்க வேண்டும்.

சுக்கிர ஹோரை என்றால் சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து 1 மணி நேரத்தை தான் சுக்கிர ஹோரை என்பார்கள். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ஏழு மணி வரை சுக்கிர ஹோரை என்று சொல்வோம். ஆனால் அதில் விளக்கு ஏற்றினால் அது பலன்களை அளிக்காது. அப்படி என்றால் எது ஹோரை என்று கேட்பீர்கள். அதாவது சூரிய உதயத்திற்கு பின்பு வரும் 1 மணி நேரத்தை தான் சுக்கிர ஹோரை அதனை நாம் சரியாக கணக்கிட்டு ஏற்றவேண்டும்.

இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் பண கஷ்டம் ஏற்படும்

விளக்கு ஏற்றும் முறை: 

முதலில் ஒரு மண் சட்டியை எடுத்து அதில் கல் உப்பை நிரப்பி கொள்ளவும். அதுவும் வெள்ளிக்கிழமையில் புதிதாக வாங்கி நிரப்பிக் கொள்ளவும். அதன் மீது அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைத்து வைக்கவும். அதில் திரி போட்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆறு கற்கண்டு போட்ட பின்பு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கை கிழக்கு பார்த்த படி ஏற்றி வைக்கவேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம், பிரச்சனை அனைத்தையும் சரி செய்யும்.

இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்