இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இருக்காதாம்.. என்ன வேணுமானாலும் செய்வார்களாம் இவர்களிடம் ஜாக்கிரதையா இருக்கனும்

Zodiac Signs Who Lack The Sense of Remorse in tamil

Zodiac Signs Who Lack The Sense of Remorse

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்வுகள் இருக்கும். மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் மோசமானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஒருவர் செய்த குற்றத்தை ஒப்பு கொள்ளாமல் இரக்கம் இல்லாமல் இருப்பார்களாம். சில ராசிக்காரர்கள் யாருடைய உணர்வையும் புரிந்து கொள்ள மாட்டார்களாம். அதனால் இந்த பதிவில் குற்ற உணர்ச்சி இல்லாத 4 ராசிக்காரர்களை தெரிந்து கொண்டு இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மீனம்:

மீனம் ராசி

மீனம் ராசிக்கார்கள் அதிகமான உணர்ச்சிகளை கொண்டவர்கள் மற்றும் இரக்க மற்றவர்களாக இருப்பார்கள். அதிகமாக கோபம் அடைய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக காணப்படும். இவர்கள் தவறே செய்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்.. இருக்கவும். 

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் பழிவாங்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களாக இருந்தாலும் சரி பழி வாங்க தயங்க மாட்டார்கள். இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனதை மாற்றி கொள்ள மாட்டார்கள், அவமானம் ஏற்படும் நிலையையும் ஏற்படுத்தி கொள்ள மாட்டார்கள். இந்த இரண்டு வார்த்தையும் அவர்களின் அகராதியிலே இருக்காது.

கன்னி:

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுப்பதில்லை. மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இவர்கள் தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைய மாட்டார்கள். எந்த உணர்ச்சியும் இல்லாதால் தங்களை  பிடித்தவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள்.

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்கள் தங்களை முன்னணி சக்தியாக பார்க்க விரும்புகிறார்கள். தங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை கையாள்வதிலும் ஆதிக்கம் செலுத்துவதிலும் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவர்களின் பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள்.  மேலும், அவர்கள் தெளிவாக சிந்திகாததால் அவர்கள் இரக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் மற்றும் மிகவும் கொடூரமானவர்களாக மாறிவிடுகிறார்கள்.

மேல் கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களிடம் போகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பழக வேண்டும்.

ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்