வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்!

Updated On: July 11, 2023 1:02 PM
Follow Us:
cancer treatment in tamil
---Advertisement---
Advertisement

புற்றுநோய் குணமாக ..!

புற்றுநோய் (cancer treatment in tamil) வந்துவிட்டது என்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய் .

இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

தொப்பை குறைய 15 எளிய வழிகள்..!

இருப்பினும் இந்த புற்றுநோய் (cancer treatment in tamil) அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்!

புற்றுநோய் வராமல் தடுக்க (Cancer Treatment In Tamil)

  • பூசணிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி ஆகியவை நீரிழிவு நோயை மட்டும் கட்டுப்படுத்தும் தன்மை உடையது அல்ல புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை வாய்ந்து என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
  • புற்றுநோயை குணப்படுத்த, மருந்துகள் தொடர்ந்து ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இதற்கான ஆய்வை அமொரிக்கா கலிபோனிர்யா பல்கலைகழகத்தை சேர்ந்த வில்லிம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென்ஸ் ஹீயாஸ் ஆகியவர் ஆய்வு நடத்தினர்.
  • வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழங்களின் இலைகளை பல ஆயிரம் காலமாக தங்கள் மருந்துவத்தில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
  • ஆய்வுகள் மேற்கொண்ட போது வெள்ளரி காய்கறிகளில் அதிகளவு பி.ஐ, பி.டி என்ற மரபு மூலக்கூறுகள் உள்ளது. இது சிறப்பு வாய்ந்தது.
  • ஆகையால் பூசணிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை அதிகளவு நாம் உட்க்கொண்டால் புற்றுநோய் (cancer treatment in tamil) செல்களை அழிக்க மிகவும் உதவுகிறது.
  • இவை புற்றுநோய் (cancer treatment in tamil) செல்களை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

புற்றுநோயை வலுப்படுத்தும் உணவுகள்:

புற்றுநோய் (cancer treatment in tamil) வலுப்படுத்தும் சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு.

சில உணவு வகைகள் நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம்.

ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் அதிகம்.

மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்.

ஆண்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல.

அதனால் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.

அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு.

“ஒரு முறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்குச் சமம்”

வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.

புற்றுநோய் (cancer treatment in tamil) ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.

அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now