10 நாளில் உடல் எடை அதிகரிக்க – Udal Edai Athikarikka SUPER TIPS..!

Advertisement

Weight Gain Foods In Tamil – உடல் எடை அதிகரிக்க என்ன செய்வது

Weight Gain Increase tips in tamil: 10 நாளில் உடல் எடை அதிகரிக்க பாட்டி வைத்தியம் / weight gain foods in tamil: உடல் எடை அதிகரிக்க சிலர் என்னதான் சாப்பிட்டாலும் ஏறவே மாட்டேங்குது என்று பலர் கூற கேட்டிருக்கிறோம்.ரொம்பவும் ஒல்லியாக உள்ளவர்கள் குண்டாக வேண்டும் என்ற ஆசை உண்டு. அப்படி ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இவ்வாறு உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்க  உதவும் பல  வகையான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையை அதிகரித்து (weight gain foods in tamil) அழகான உடல்மைப்பைப் பெறுங்கள்.

உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..!

உடல் எடை வேகமாக அதிகரிக்க சிறந்த உணவு பட்டியல் (Weight Increase Foods In Tamil) ..!

வாழைப்பழம்:-

உடல் எடை அதிகரிக்க: உங்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்க (weight increase foods in tamil) வேண்டும் என்றால், தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் உடல் எடை கூடும். இவற்றில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது.

உடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..! Weight Gain Foods in Tamil..!

உடல் எடை அதிகரிக்க வழிகள் – முந்திரி:

how to increase weight tamil – நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கையளவு முந்திரி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிக்க வழிகள் – திராட்சை:-

உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. உடல் எடை அதிகரிக்க ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை அளித்து உடல் எடை அதிகரிக்கும்.

பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க:

Udal Edai Athikarikka – மீன்:-

உடல் எடை வேகமாக அதிகரிக்க(edai athikarika) தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்தினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

இறால்:-

உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் இறால் சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக விரைவில் அதிகரிக்கும். இறாலில் உள்ள ஊட்டசத்தானது உடல் எடை அதிகரிக்க பயன்படுகிறது.

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

கோழியின் நெஞ்சுக்கறி:-

உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள கொழுப்பு சத்தானது உடல் எடை வேகமாக அதிகரிக்க  பயன்படுகிறது.

முட்டை:-

உடல் எடை வேகமாக அதிகரிக்க  வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள முட்டையை அதிகமாக சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்தான கொழுப்பு உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.

10 நாளில் உடல் எடை அதிகரிக்கும் உணவுகள் – சீஸ் மற்றும் பாலாடைக் கட்டி:-

உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை – இது சைவ உனவில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றில் உள்ள புரதசத்தானது உடலில் அதிக ஊட்டசத்தை வழங்குகிறது. அசைவ முறைகள் பின்பற்ற விரும்பாதவர்கள் சைவ முறையான இவற்றை பின்பற்றவும்.

பாஸ்தா:-

உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை – ஒரு கிண்ணத்தில் பாஸ்தாவைப் போட்டு சாப்பிட்டால் அது திருப்தியான சாப்பாடுதான் வயிற்றை மட்டும் நிறப்பாது. உடலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் அளித்து உடல் எடையை அதிகரிக்க பயன்படுகிறது.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

பீன்ஸ்:-

உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை – இவற்றில் விலங்கில் உள்ள புரதசத்து அதிகம் உள்ளது. அதுவும் சைவ உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இவற்றை அதிகம் உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்க  பயன்படுகிறது.

Weight gain tips in tamil – உருளைக்கிழங்கு:-

 

10 நாளில் உடல் எடை அதிகரிக்க இவற்றில் மிக அதிகமாக நல்ல கொழுப்பு சத்து உள்ளதால் இவற்றை வேகவைத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்க (weight gain tips in tamil) பயனுள்ளதாக உள்ளது. ஆனாலும் இவற்றை அதிகமாக உட்கொண்டாலும் வாய்வு பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

சேனைக்கிழங்கு:-

அதிகளவு உடல் எடையை அதிகரித்துக் கொள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு விளங்குகிறது. ஒரு முறை உணவாக உட்கொண்டால் 150 கலோரிகளை அதிகரிக்கும். இதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை (weight gain tips in tamil) மிக அதிகமாக அதிகரிக்கும்.

தேங்காய் பால்:-

fast weight gain foods in tamil: தேங்காய் பால் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக  உடல் எடையை அதிகரிக்க முடியும். காரணம், தேங்காய் பாலில் அதிகளவு கலோரிகள் இருக்கிறது. தேங்காய் பால் பலவகையான உணவுகளுக்கு சுவையைக் கூட்டுகிறது. எனவே உடல் எடை வேகமாக அதிகரிக்க (weight gain tips in tamil) தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்.

பாதாம் பருப்பு:-

weight increase tips in tamil: பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இது உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரோக்கியமான உணவாகும். தினமும் ஒரு கை அளவு பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

ஆளி விதை:-

10 நாளில் உடல் எடை அதிகரிக்க ஆளி விதை உதவுகிறது. ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடல் எடையை அதிகரிக்க உதவும். எனவே போதுமான அளவு ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கும் (weight gain tips in tamil).

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க (Weight Gain Tips In Tamil) சித்தமருத்துவ குறிப்பு:-

உடல் எடை அதிகரிக்க சித்தமருத்துவ குறிப்பு :1

weight gain tamil: இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க சித்தமருத்துவ குறிப்பு :2

பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

உடல் எடை அதிகரிக்க சித்தமருத்துவ குறிப்பு :3

வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips
Advertisement