ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இரண்டில் உள்ள சத்துக்கள் தெரியுமா?

Advertisement

Apple vs Orange Nutrition in Tamil | Apple VS Orange Which is Better in Tamil 

பழங்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பழங்கள் என்றால் நம் நினைவிலும் வாயிலும் வரும் வார்த்தை ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் தான். இவை இரண்டு தான் நாம் அதிகமாக சாப்பிடுவோம். இந்த இரண்டு பழங்களிலும் உடலிற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இதன் இரண்டு சுவைகாலும் அருமையாக இருக்கும். அதனாலே பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மிகவும் பிடித்த ஒன்று. சிலருக்கு ஆப்பிளை விட ஆரஞ்சு மிகவும் பிடிக்கும்.  சிலருக்கு ஆப்பிள் பிடிக்கும். ஆனால் இதை சாப்பிடும் போது இரண்டில் எது சிறந்தது என்றும் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்றும் எப்பொழுதாவது யோசித்தது உண்டா?

வைட்டமின் சி சத்துகள் ஆப்பிளை விட ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது. இது போன்ற நிறைய சத்துக்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழத்தில் மறைந்துள்ளது வாங்க அது எவ்வளவு என்று தெரிந்துகொள்வோம்..!

Apple vs Orange Nutrition in Tamil:

சத்துக்கள்  ஆப்பிள்  ஆரஞ்சு 
இதனுடைய குடும்பம்  ரோசாசி ருடேசி
வகை  தாவரங்கள் தாவரங்கள்
பேரினம் மாலஸ் சிட்ரஸ்
வெளிமம் 7 மி.கி 13 மி.கி
கனிமங்கள்  இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகியவற்றின் தடயங்கள் இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகியவற்றின் தடயங்கள்
கால்சியம்  9.5 மி.கி 52 மி.கி
இரும்பு சத்து  இல்லை 00 இல்லை 00
பாஸ்பரஸ் 9.5 மி.கி 18 மி.கி
வைட்டமின் சி 9 மி.கி 70 மி.கி
வைட்டமின் ஈ 0.66 IU இல்லை
பொட்டாசியம் 158 மிகி 237 மி.கி
கொழுப்பு 0 கிராம் 0.2 கிராம்
நார்ச்சத்து 4 கிராம் 3.1 கிராம்
வைட்டமின் ஏ 73 IU 269 IU
கலோரிகள் 77 கிராம் 62 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் 20 கிராம் 15.4 கிராம்
அமிலத்தன்மை pH அளவு சுமார் 3.3 pH அளவு 2.9-4.0 
ஃபோலேட்  4 எம்.சி.ஜி 40 எம்.சி.ஜி
வைட்டமின் பி1 இல்லை 0.1 மிகி
பான்டோதெனிக் அமிலம் இல்லை  0.33 மி.கி
செலினியம் இல்லை  0.65 மி.கி

 

ஆப்பிள் நன்மைகள்:

ஆப்பிள் நன்மைகள்

மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகமாக நிறைந்துள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குடல் பாதையில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் அனைத்தும் நீங்கும்.

  • வாய் நுண்கிருமி நீங்க
  • கெட்ட கொலஸ்ட்ரால் நீங்கும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகும்.
  • உடல் வலிமை பெரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 ஆப்பிள் நன்மைகள் 

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்:

 Apple vs Orange Nutrition in Tamil

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்:

  1. கால்சியம்
  2. பொட்டாசியம்
  3. நார்ச்சத்து
  4. வைட்டமின் ஏ
  5. பீட்டா கரோட்டீன்

மேலும் உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது.

  • இதயத்தை பாதுகாக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மலச்சிக்கல் குணமாகும்.
  • கண் பார்வை அதிகரிக்க
  • இரத்த அழுத்தம் சீராகும்.
  • சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க்கும்.
  • முகஅழகிற்கு
  • மூட்டு வலி குணமாக

ஆண்மை அதிகரிக்கும். என ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய சத்துக்களை ஆரஞ்சு பழத்தின் உள்ளது மேலும் சத்துக்களை பற்றி தெரிந்துகொள்ள  👉👉 ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement