அருகம்புல் ஜூஸ் பயன்கள் | Arugampul Juice Benefits in Tamil

Advertisement

அருகம்புல் சாறு பயன்கள் | Benefits of Arugampul Juice in Tamil

நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு நாம் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுகிறோம். அவற்றில் சிலவற்றை ஜூஸாக செய்து பருகி வருகிறோம். அப்படி ஜூஸ் போட்டு குடிக்கும் வகைகளில் ஒன்று தான் அருகம்புல். அருகம்புல் சாதாரணமாக சாப்பிட்டாலே அதில் பல நன்மைகள் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

சர்க்கரை நோய் மற்றும் நச்சுக்களை நீக்க:

arugampul juice benefits in tamil

  • Arugampul Juice Benefits in Tamil: காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி குடல் சுத்தம் பெரும்.
  • இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது உடலுக்கு நல்லது. உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

சிறுநீரக கற்கள்:

arugampul juice advantages in tamil benefits

  • அருகம்புல் ஜூஸ் பயன்கள்: சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தினமும் இந்த அருகம்புல்லை ஜூஸ் செய்து பருகலாம்.
  • தண்ணீர் அதிகம் குடிக்காததால் ஒரு சிலருக்கு உடலில் நீர்சத்து குறைந்து இருக்கும் அப்படிபட்டவர்கள் நீர்சத்து அதிகரிப்பதற்கு அருகம்புல் ஜூஸ் குடிப்பது சிறந்தது.

செரிமான பிரச்சனைக்கு:

அருகம்புல் சாறு பயன்கள்

  • Arugampul Juice Benefits in Tamil: அஜீரணம், வாயுத்தொந்தரவுகள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம்.

உதிர போக்கு நிற்க:

அருகம்புல் பொடி பயன்கள்

  • அருகம்புல் சாறு பயன்கள்: மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு சில பெண்களுக்கு ஏற்படும். அவற்றை சரி செய்யவும் இந்த ஜூஸ் உதவுகிறது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கவும் மருந்தாக உதவுகிறது இந்த அருகம்புல்.

எலும்புகள் வளர்ச்சி அடைய:

arugampul juice benefits for weight loss in tamil

  • Arugampul Juice Benefits in Tamil: மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அருகம்புல்லில் இருப்பதால் எலும்புகள் வளர்ச்சி அடைவதற்கு உதவுகிறது. மூட்டு வலியை சரி செய்யவும் உதவுகிறது.

ஆஸ்துமா:

arugampul juice benefits for skin in tamil

  • அருகம்புல் ஜூஸ் பயன்கள்: மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் அருகம்புல் ஜூஸ் குடிப்பது நல்லது. சுவாச பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

வாதம், படை நீக்க:

arugampul juice benefits in tamil

  • Arugampul Juice Advantages in Tamil Benefits: படர்தாமரை, தோல் வியாதிகள் போன்றவற்றை சரி செய்ய உதவும். நரம்பு சம்மந்தமான நோய்களான முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • உடலில் வியர்வை நாற்றம் போக்கவும், உடல் அரிப்பைப் போக்கவும் உதவுகிறது.

உடல் எடை குறைய:

arugampul benefits in tamil

  • Arugampul Juice Benefits For Weight Loss in Tamil: உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடை குறைவதற்கு அருகம்புல் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
  • மேலும் இதை குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வை குறைக்கும். இதனால் உடலில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது.
அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement