நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் | Lung Cancer Symptoms in Tamil

Advertisement

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் | Nurai Eeral Putrunoi Arikurigal

ஒருவரின் உயிரை பொறுமையாக இருந்து அழிக்கும் நோய் தான் புற்றுநோய். புற்றுநோயில் மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், இரத்த புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என பல வகைகள் உள்ளது. இவற்றில் ஒரு சில புற்றுநோய்கள் வந்தால் ஆரம்பத்தில் அறிகுறி தெரியாது அப்படிப்பட்ட புற்றுநோயில் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். நாம் இந்த பதிவில் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நுரையீரல் புற்றுநோய் வர காரணம்:

  • புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவர் விடும் காற்றை நாம் சுவாசிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வாகனப்புகை போன்ற காரணங்களால் நுரையீரல் புற்றுநோய் வரலாம்.

உடல் எடை:

Nurai Eeral Putrunoi Arikurigal

  • Lung Cancer Symptoms in Tamil: சாதரணமாக நீங்கள் உடல் எடை குறைவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அல்லது உடலுழைப்பு மேற்கொள்ளும் போது உடல் எடை குறைவதில் எந்த வித பிரச்சனையும் இல்லை.
  • ஆனால் திடீரென்று உங்களின் உடல் எடை குறைந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

வறட்டு இருமல்:

Stage 1 Lung Cancer Symptoms in Tamil

  • Stage 1 Lung Cancer Symptoms in Tamil: தொடர்ச்சியாக இருமல் வந்துகொண்டே இருந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். நாள்பட்ட இருமலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனே கவனிக்கவும்.
  • வறட்டு இருமல் அல்லது சளியுடன் இருமல் வந்தால், இருமலின் போது இரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மூச்சு திணறல்:

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்

  • இந்த புற்றுநோய் இருக்கும் போது மூச்சு விடுவதில் சற்று சிரமம் காணப்படும். நுரையீரலில் புற்றுநோய் இருந்தால் சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொஞ்ச தூரம் நடந்தால் கூட சுவாசிக்க முடியாத சூழல் காணப்படும்.

காய்ச்சல்:

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்

  • நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்: சாதாரணமாக காய்ச்சல் இருந்தால் சில மணி நேரத்திற்கு உடலின் வெப்பநிலை மாறுபடலாம், ஆனால் நுரையீரலில் புற்றுநோய் இருந்தால் எப்பொழுதும் தேகத்தில் லேசான காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்

நுரையீரல் பகுதியில் வலி:

Lung Cancer Symptoms in Tamil

  • Lung Cancer Symptoms in Tamil: இந்த புற்றுநோய் இருந்தால் நுரையீரல் பகுதியில் வலி ஏற்படும். வேகமாக சிரிக்கும் போது, உறங்கும் போது திரும்பி படுத்தால் நுரையீரல் இருக்கும் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
  • நுரையீரலில் நீர் கோர்த்தல் போன்றவை இந்த புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

வயிற்று போக்கு:

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்

  • நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்: இந்த நோய் இருக்கும் போது திடீரென்று அதிகமாக வயிற்று போக்கு ஏற்படும். சளி கலந்த மலம் வெளியேறும்.
  • இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எலும்பு வலி:

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்

  • Lung Cancer Symptoms in Tamil: எலும்புகளில் புற்றுநோய் செல்களை பரப்பி முதுகு அல்லது உடம்புகளில் வலியை ஏற்படுத்த ஆரம்பித்து விடும்.
  • அதுவும் உறங்கும் போது திரும்ப முடியாத அளவிற்கு உடலில் வலி காணப்படும்.
இரத்த புற்றுநோய் அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement