பல் சொத்தை, பல் வலி 2 நிமிடத்தில் குணமாக பாட்டி வைத்தியம் / pal sothai patti vaithiyam..!
பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் / pal sothai patti vaithiyam:-
pal sothai patti vaithiyam:- கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்பு வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும்.
இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை.
உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தை பல் (pal sothai patti vaithiyam) உருவாகுவதை தடுக்கலாம்.
சரி சொத்தை பல் பாட்டி வைத்தியம் (pal vali maruthuvam in tamil) சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை படித்தறிவோம் வாங்க.
பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்..! |
சொத்தை பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும்? / பல் சொத்தை பாட்டி வைத்தியம் / pal vali maruthuvam in tamil
pal sothai patti vaithiyam – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கிராம்பு எண்ணெய்:
sothai pal vali sariyaga:- இந்த சொத்தை பல் வலி குணமாக இரவு தூங்குவதற்கு முன் 2 அல்லது 3 துளிகள் கிராம்பு எண்ணெயுடன், சிறிதளவு காட்டன் பஞ்சியில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள் இந்த பஞ்சியினை சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்து உறங்கவும்.
இந்த முறையை தினமும் பின் பற்றி வர சொத்தை பல் (pal sothai patti vaithiyam) மற்றும் பல் வலி விரைவில் குணமாகும்.
பல் கூச்சம் நீங்க |
pal sothai patti vaithiyam – சொத்தை பல் வீக்கம் குறைய:
sothai pal vali sariyaga:- பொதுவாக சொத்தை பல் பிரச்சனை வந்துவிட்டாலே அதனுடன் பல் வலி, பல் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து வந்துவிடும். இதனால் சரியாக உணவு அருந்தவும் முடியாது. இந்த சொத்தை பல் வலி குணமாக (pal sothai patti vaithiyam) பாட்டி வைத்தியம் இதோ.
அதாவது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள், பின் அதனுடன் 10 கொய்யா இல்லை, சிறிதளவு குப்பைமேனி இல்லை மற்றும் மூன்று கிராம்பு ஆகியவரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைத்து வடிகட்டி கொள்ளுங்கள். பின் இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர சொத்தை பல் வலி (pal sothai patti vaithiyam) மற்றும் சொத்தை பல் வீக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணமும்.
pal sothai patti vaithiyam – பல் சொத்தை பாட்டி வைத்தியம்:
sothai pal vali sariyaga:- பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் வரும் பொழுது மிளகினைத்தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.
சரி இந்த மிளகினை பயன்படுத்தி பல் சொத்தையை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
10 மிளகினை எடுத்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள், பின் அதனுடன் 1/4 ஸ்பூன் தூள் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட்டு போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
பயன்படுத்து முறை:-
sothai pal treatment in tamil:- சொத்தை பல் வலி குணமாக தயார் செய்த இந்த பேஸ்டினை சொத்தை பல் உள்ள உள்பகுதியில் அப்ளை செய்ய கூடாது, சொத்தை பற்கள் உள்ள வெளிப்புறம் அதாவது தாடை பகுதில் அப்ளை செய்யுங்கள்.
பின் 5 நிமிடங்கள் கழித்து வாயில் எச்சில் உமிழ ஆரம்பிக்கும் அவற்றை விழுங்காமல் துப்பிவிடுங்கள். இவ்வாறு செய்வதினால் சொத்தை பற்களில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேற்றப்படும்.
இதனால் சொத்தை பல் வலி (pal sothai patti vaithiyam), சொத்தை பல் வீக்கம் அனைத்தும் விரைவில் குணமாகிவிடும்.
சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! |
pal sothai patti vaithiyam – சொத்தை பல் பாட்டி வைத்தியம்:
sothai pal vali sariyaga:- இந்த சொத்தை பல் குணமாக குப்பைமேனி இலை ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது, எனவே ஒரு 5 குப்பைமேனி இலையை பறித்து அதனை சுத்தமாக அலசிக்கொள்ளுங்கள், பின் அவற்றில் ஒரு கிராம்பினை வைத்து வெற்றி போல் மடித்து சொத்தை பல் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
பின் 5 நிமிடங்கள் வரை மென்று அவற்றில் உள்ள சாறினை மட்டும் விழுங்குங்கள், பின் அவற்றின் சக்கையினை துப்பிவிடுங்கள்.
இவ்வாறு மென்று சாறினை மட்டும் விழுங்குவதினால் பற்களில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படுகிறது, இதனால் சொத்தை பல் (pal sothai patti vaithiyam) குணமாவதுடன் சொத்தை பற்கள் மற்ற பற்களுக்கு பரவுவதை தடுக்கலாம்.
மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்??? |
பல் பாதிப்பில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?
sothai pal treatment in tamil:-
- தினமும் இரண்டு வேளை (காலை, இரவு) பல் துலக்க வேண்டும்.
- இரவு சாப்பிட்டதும், பல் துலக்கிவிட்டு படுக்கும் பழக்கம் பலரிடம் இல்லை பல் துலக்கிவிட்டு படுப்பது அவசியம்.
- சாப்பிட்டவுடன், வாயை நன்கு தண்ணீரில் நன்றாக கொப்பளித்து, துப்ப வேண்டும்.
- பல் துலக்கியதும், விரல்களால் ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
- உணவில் கீரை, காய்கறி, பழங்களை சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டால், பல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து பெருமளவு தப்பலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |