கர்ப்பிணி பெண்கள் தினம்தோறும் யோகா செய்யலாமா..?

Advertisement

கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி

வணக்கம் நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் கர்ப்பிணி பெண்கள் தினமும் யோகா செய்யலாமா அப்படி செய்தால் நல்லதா இல்லை கெட்டதா என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாக யோகா என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்று ஆகும். யோகா என்பது ஆண்கள் மட்டும் பண்ணவேண்டும் என்பது சட்டம் அல்ல இந்த உலகில் ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை எப்போதோ வந்துவிட்டது. தினம் தோறும் பெண்கள் செய்துவரும் யோகா கர்ப்பம் தரித்த பிறகு நடப்பதைக்கூட மெதுவாக நடக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். யோகா செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதையும் மீறி யோகா தினமும் செய்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை

கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி:

ஒரு பெண் கர்ப்பம் தரித்த பிறகு யோகா செய்யலாமா என்றால் நிச்சயம் செய்யலாம். அப்படி செய்தால் கரு கலையாத வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படாதா என்றால் நிச்சயம் ஏற்படாது கர்ப்பம் தரித்துவிட்டது என்று உறுதி செய்த பிறகு முதல் மூன்று மாதங்கள் யோகாசங்கள் செய்யலாம். இப்போது முதல் 12 வாரம் செய்யக்கூடிய யோகாசங்களை பற்றி பார்ப்போம்.

 pregnancy yoga tips in tamil

  • முதல் 12 வாரம் மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் மேல் மூச்சு, கீழ் மூச்கி விட்டு பயிற்சி செய்யலாம். இது போல் ஏன் செய்ய வேண்டும் என்றால் கர்ப்பப்பை உறுதியாகும் கால் கையானது மிகவும் வலிமையாக இருக்கும். அதனால் முதல் 12  வாரங்கள் இது போன்ற யோகாசங்கள் செய்ய வேண்டும். இப்போது இரண்டாவது யோகாசங்களை பார்ப்போம் வாங்க.

 கர்ப்பிணி பெண்கள் யோகா

  • இரண்டாவதாக மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள காட்சியை போல் சுற்றி சுற்றி செய்ய வேண்டும் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்றால் இப்படி செய்வது கால் கையானது அதிக எடை இல்லாமல் மிருதுவாக இருக்கும் இப்படி செய்து வந்தால் கர்ப்பதை தாங்க கூடிய சக்தியை அளிக்கும் என்பதற்காக இந்த யோகாவை செய்ய வேண்டும். இப்போது மூன்றாவது பயிற்சியை பார்க்கலாம்.

 pregnancy yoga benefits in tamil

 

  • இது போன்று பயிற்சி செய்வதால் மனதுக்கும் உடலுக்கு அமைதி கிடைக்கும். சுகப்பிரவம் ஆவதற்கு உதவியாக இருக்கும். இப்போது நான்காவது பயிற்சியை பார்ப்போம் வாங்க.

 கர்ப்பிணி பெண்கள் யோகா

 

  • இது போன்ற பயிற்சியை ஏன் செய்ய வேண்டும் என்றால் 5 மாதங்களுக்கு பிறகு சிலருக்கு மேல் வயிறாக இருக்கும் சிலருக்கு கீழ் வயிராக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் 5 மாதத்தில் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். இந்த பயிற்சியை செய்தால் 5 மாதத்தில் மூச்சி விடும் போது ஏற்படும் பிரச்சனை எதுவும்  இருக்காது. வாங்க இப்போது ஐந்தாவது பயிற்சியை பார்ப்போம் வாங்க.

 pregnancy yoga benefits in tamil

  • மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் பயிற்சியை செய்தால் சுகப்பிரவம் ஆகும். மனதும் உடலும் இறுக்கமாக இருக்காது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைக்கும் உங்களுக்கும் நன்மைகள் அதிகம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement