சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்..! Sugar Wound Treatment in Tamil..! Sugar Pun Aara..!

sugar pun aara

சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்..! Sugar Wound Treatment in Tamil..!

சர்க்கரை நோய் புண் குணமாக (Sugar Wound Treatment in Tamil):- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கின்றது. அதிலும் குழிப்புண் என்றால் (sugar pun aara), சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம்.

என்னதான் மருத்துவம் வளர்ந்திருந்தாலும், சில நோய்களுக்கு சிகிச்சை பலனளிப்பதில்லை. ஆனால் நமது பாரம்பரிய வைத்தியம் சில நோய்களுக்குக் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களை குணப்படுத்த பாட்டி வைத்தியம் (Sugar Wound Treatment in Tamil / sugar pun aara) என்ன உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு!!!

முதலாவதாக சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்படுவது ஏன்?என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

பொதுவாக சர்க்கரை நோயால் (sugar pun aara) பாதிக்கப்பட்டவர்களுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு என்ன காரணம் என்றால், சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாகக் குறைந்துவிடும்.

ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் (sugar pun aara) இதை உணர முடியாது. ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஏதோ மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.

கால்களில் மாட்டிய செருப்பு கழன்றாலும் கூட அது நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் கல், முள் அல்லது ஆணி குத்தினால் கூட அதை உணர முடியாது. காரணம் கால்கள் மரத்துப்போயிருக்கும் போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது.

அது உணரப்படாத பட்சத்தில் காயம்பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் புண் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.

அதேபோல், சர்க்கரை நோய் (sugar pun aara)  பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய ரத்தம் பாய்ச்சப்படாமல் போகும்.

அப்போது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் போதிய ரத்தம் கிடைக்காமலும் புண்கள் ஆறுவதற்குத் (sugar pun aara) தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் போய்விடும்.

இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், கிருமி பெருகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் (sugar pun aara) கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்..!

 

சரி இந்த சர்க்கரை நோய் புண்கள் ஆற இயற்கை வைத்தியம் (sugar pun aara) என்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

சர்க்கரை வியாதி புண் குணமாக – சர்க்கரை புண்ணுக்கு மருந்து

1 சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்:-

சர்க்கரை நோய் புண் குணமாக (Sugar Wound Treatment in Tamil):- சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் ஆற (sugar pun aara) ஆவாரம்பூ இலை மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதாவது நாட்டு மருந்து கடைகளில்  விற்கப்படும் ஆவாரம்பூ இலை பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு மேஜை கரண்டி நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ இலையின் பொடியை சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தவும். பின் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.

பின் இந்த கலவையை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும். பின் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர சர்க்கரை நோய் புண்கள்(sugar wound treatment in tamil) மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்..!

2 சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்:-

சர்க்கரை நோய் புண் குணமாக (Sugar Wound Treatment in Tamil):- சர்க்கரை நோய் புண்கள் ஆற இயற்கை மருத்துவம் (sugar pun aara). நீர்முள்ளி செடியின் இலை மற்றும் விதையினை பறித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இவற்றை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்.

புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை வெந்நீரால் சுத்தமாக கழுவி, சுத்தமாக துடைத்து கொள்ளவும். பின் மடித்து வைத்து காட்டன் துணியை புண்களின் மீது வைத்து நன்றாக கட்டவும்.

பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர சர்க்கரை நோய் புண்கள்(sugar wound treatment in tamil) விரைவில் ஆறிவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil