ஒரே மாதத்தில் உடல் எடை அதிகரிக்க இதை சாப்பிடுங்க..

Advertisement

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை பற்றி தான் காண போகிறோம். உடல் எடை அதிகரிக்க நிறைய சாப்பிடுவோம். ஆனால் எதை எப்படி சாப்பிட வேண்டும். எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியவதில்லை. நீங்கள் இதை சரியாக செய்தலே ஒரு மாதத்தில் 2 கிலோ உடல் எடை அதிகரிக்கலாம். ஒல்லியாக இருந்தாலே எல்லாரும் கேட்பார்கள் சாப்பிடுறியா இல்லையா என்று கேட்பார்கள். அது கேட்பதே ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும். வாங்க அப்படி கேட்டவர்கள் எல்லாம் ஆச்சிரியப்படும் அளவிற்கு உடல் எடையை அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள் ⇒ஆரோக்கியமாக அழகாக உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?

Karuppu Kondakadalai in Tamil:

Karuppu Kondakadalai in Tamil

கருப்பு கொண்ட கடலையை நாம் எப்படி சாப்பிடுவோம். அதை வேக வைத்து தாளித்து, தேங்காய் போட்டு சாப்பிடுவோம். இப்படி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா.? அதிகரிக்காது. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் கொண்ட கடலையை இரவு தூங்குவதற்கு முன் ஒரு 10 கடலையை ஊற வைக்க வேண்டும்.

காலையில் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் ஊற வைத்த கொண்ட கடலையை சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டால் ஒரு மாதத்தில் உடல் எடை அதிகரிக்கும்.

உலர் திராட்சை உடல் எடை அதிகரிக்க: 

உலர் திராட்சை உடல் எடை அதிகரிக்க

உலர் திராட்சையை இரவு தூங்குவதற்கு முன் 5 திராட்சையை ஊற வைக்க வேண்டும். காலையில் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் ஊற வைத்த திராட்சையை சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டால் ஒரு மாதத்தில் உடல் எடை அதிகரிக்கும்.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா.?

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா.?

தினமும் நாம் சாப்பிடும் உணவில் 1 முட்டை சேர்த்து கொள்ள வேண்டும். ரொம்ப ஒல்லியாக இருப்பேன் என்றால் 2 முட்டை கூட உணவில்சேர்த்து கொள்ளலாம். இப்படி தினமும் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

அசைவ உணவு:

அசைவ உணவு

தினமும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அசைவ உணவான மீன், கோழி கறி, ஆட்டுக்கறி, இறால் போன்றவை சாப்பிடலாம். இதில் எதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும். உடல் எடை அதிகரிக்கும்.

பால் வாழைப்பழம்:

பால் வாழைப்பழம்

தினமும் தூங்குவதற்கு முன் 1 டம்ளர் பால், 1 வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள். வாழைப்பழத்தில் செவ்வாழைப்பழம், நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும்.

நண்பர்களே மேல் கூறப்பட்டுள்ளதை ஒரு மாதம் Follow பண்ணி பாருங்கள். அப்பறம் உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி weight increase பண்ண எனக்கும் சொல்லு அப்டினு சொல்லுவாங்க.

 

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil

 

Advertisement