10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! Weight increase tips in tamil..!

Weight increase tips in tamil

10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! Weight increase tips in tamil..!

இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் உடல் எடையை அதிகரித்து விட்டால் அதை குறைக்க பலவகையான டிப்ஸினை பாலோ செய்யும் பழக்கம் பலரிடமும் உள்ளது. அதேபோல் சிலர் உடல் எடை குறைகின்றதே என்று மிகவும் கவலை கொண்டு அதற்கான டிப்ஸினையும் யூடூப்பில் வீடியோ தேடிபார்த்தும் பாலோ செய்யுகின்றனர். இருந்தாலும் அவர்கள் என்னதான் அந்த டிப்ஸினை பாலோ செய்தாலும் அவர்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை.

சரி கவலையை விடுங்கள் 10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க (Weight increase tips in tamil) இந்த பதிவில் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை படித்து ட்ரை செய்யுங்கள் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். சரிவாங்க அப்படி என்ன உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் உள்ளது என்று பார்ப்போம்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க – Udal Edai Athikarikka SUPER TIPS..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் No: 1

Weight increase tips in tamil:- எவ்வளவு ஒல்லியா இருந்தாலும் ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க இது ஒரு சிறந்த டிப்ஸ், அதாவது ஒரு கிளாஸ் காய்ச்சிய பசும் பாலுடன், 5 உலர்திராட்சையை நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள், பின் இதனுடன் 1/4 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியினை சேர்த்து நன்றாக கலந்து இரவு உறங்குவதற்கு முன் அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை அருந்தி வர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இந்த முறையினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். நல்ல பலன் கிடைக்கும்.

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

10 நாளில் உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் No: 2

Weight increase tips in tamil:- உடனே உடல் எடை அதிகரிக்க (Weight increase tips in tamil) நினைப்பவர்கள் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. அதாவது ஒரு கிளாஸ் தயிரில், இரண்டு ஸ்பூன் நாட்டு சக்கரை கலந்து மிக்சியில் நன்றாக அடித்து கொள்ளுங்கள். பின் 5 முந்திரி பருப்பு மற்றும் 5 பாதாம் பருப்பு இரண்டையும் பொடிதாக நறுக்கி இந்த தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த பானத்தை தினமும் காலை எழுந்தவுடன் அல்லது இரவு தூங்குவதற்கு முன் அருந்தி வர 10 நாளில் உடல் எடை அதிகரிப்பதை (Weight increase tips in tamil) தாங்களே உணருவீர்கள்.

உடல் எடையை மிகவும் எளிமையான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த இரண்டு டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பாலோ செய்து வாங்க நிச்சயம் உடல் எடை அதிகரிக்க (Weight increase tips in tamil) ஆரம்பிக்கும்.

உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள் (Protein foods list)..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>udal edai athikarikka tips