தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..! Patti Vaithiyam for Breast Milk in Tamil..!

Advertisement

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..! Patti Vaithiyam for Breast Milk in Tamil..!

பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தாய்ப்பாலில்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளது. இருப்பினும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் தாய்மார்களுக்கு தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரப்பதில்லை.

இதனால் மிகவும் கவலைகொள்கின்றனர். எனவே இந்த பதிவில் தாய்ப்பால் சுரக்க (Patti Vaithiyam for Breast Milk in Tamil) சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இப்பொழுது நாம் இங்கு படித்தறிவம் வாங்க.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..! 100% Increase breast milk suddenly

Patti Vaithiyam for Breast Milk in Tamil – திரவ உணவுகள்:-

thai pal surakka tips

தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் 2000 கலோரி சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

8 கோப்பை திரவ உணவுகள் அதாவது பால், ஜூஸ், சூப், குடிநீர், இளநீர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளை தாய்ப்பால் சுரக்க உட்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:-

thai pal surakka tips

Thaipaal surakka patti vaithiyam:- அதேபோல் தாய்மார்கள் பச்சை காய்கறிகள், கீரை வகைகள், மீன் வகைகள், பழம் வகைகள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கிய இறைச்சி வகைகள், இறைச்சி நீக்கிய பசுப்பால் போன்ற உணவு வகைகளை தாய்மார்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரக்க (Patti Vaithiyam for Breast Milk in Tamil) தாய்மார்கள் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டியவை:

thai pal surakka tips

சுரைக்காய், வெந்தயம், சோம்பு, சீரகம், துளசி டீ, கருப்பு எள், பூண்டு, நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் தாய்மார்கள் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

பால் சுரக்க பாட்டி வைத்தியம் – கடலை உருண்டை:

thai pal surakka tips

Thaipaal surakka patti vaithiyam:- நிலக்கடலையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வெல்லம் மற்றும் நிலக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க தேவையான சத்துக்களை உடலுக்கு வழங்கும். எனவே தாய்மார்கள் தரமான கடலை உருண்டைகளை வாங்கி சாப்பிடலாம்.

இல்லையெனில் 6-8 மணி நேரம் நன்கு ஊறவைத்த நிலக்கடலையினை 10 அல்லது 15 சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடுவதினால் கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் ஆகியவை தாய்க்கு கிடைக்கும். இதனால் நன்கு தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும்.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் – பால் மற்றும் பூண்டு:-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க தினமும் பசும்பாலில் 4 அல்லது 5 பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை அருந்திவர தாய்ப்பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும்.

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..! Indian Food to Increase Breast Milk..!

எள்ளு உருண்டை:-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- எள்ளில் உள்ள நல்ல கொழுப்பு சத்துக்கள் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க உதவுகிறது. மேலும், தாயின் உடலில் உள்ள மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

எனவே தாய்மார்கள் எள்ளு உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க கஞ்சி (Patti Vaithiyam for Breast Milk in Tamil):-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா? அப்படினா உளுந்து, பாசி பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றில் சேர்த்து செய்யக்கூடிய கஞ்சியினை தினமும் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.

முருங்கை கீரை (Thaipaal surakka patti vaithiyam):-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- முருங்கை கீரையை செய்து மதிய வேளையில் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

செரிமான பிரச்னை உள்ள தாய்மார்கள், முருங்கை கீரையை சூப்பாக வைத்துக் குடிக்கலாம்.

முருங்கை கீரை சாறெடுத்து மிளகு, சீரகம் தட்டிப்போடு கொதிக்க வைத்த பிறகு குடிக்கலாம்.

முருங்கை பூ (Thaipaal surakka patti vaithiyam):-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- முருங்கை பூவை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை துவையல் போல செய்து தாய்மார்கள் சாதத்தில் பிசைந்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு நிச்சயம் அதிகரிக்கும்.

அகத்தி கீரை குழம்பு (Thaipaal surakka patti vaithiyam):-

thai pal surakka tips

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- தாய்ப்பால் அதிகம் சுரக்க 15 நாட்களுக்கு ஒருமுறை அகத்தி கீரை சாம்பார் செய்து சாப்பிடலாம். அகத்தி கீரை பொரியல், அகத்தி கீரை சூப் செய்தும் சாப்பிடலாம்.

ஆனால் மாதம் 2-3 முறைக்கு மேல் சாப்பிட கூடாது. அளவாக மாதத்துக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தாலே தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.

பத்திய குழம்பு (Thaipaal surakka patti vaithiyam):-

Patti Vaithiyam for Breast Milk in Tamil:- பிரசவித்த தாயின் வயிறு மற்றும் குடல் பலம் பெற்று, செரிமான சக்தி அதிகரித்து ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் சேர பத்தியக் குழம்பு உதவும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil
Advertisement