நாட்டின் 29 மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Advertisement

நாட்டின் 29 மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Richest CM in India 2023

நாட்டில் 29மாநிலத்தில் முதல்வர்கள் கோடீஸ்வரராக உள்ளனர், என்று ஜனநாயக சீர்திருத்தங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூபாய் 510 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களின் முதல்வர்கள் சமர்ப்பித்த தேர்தல் பிராமண பாத்திரங்களில் ஆய்வு செய்து ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கை. 30 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு ஆராய்ந்ததில் 29 பேர் கோடீஸ்வரராக உள்ளனர் அவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 33.96 கோடி. சரி நமது தமிழக முதல்வர்களுக்கு எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது மற்றும் மற்ற மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு பட்டியல்களை இப்பொழுது நாம் கீழ் உள்ள அட்டவணையில் படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்திய நாட்டின் முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு – Richest CM in India 2023:

No மாநிலம் முதல்வர் சொத்து மதிப்பு
1 ஆந்திரம் ஜெகன் மோகன் ரெட்டி  ரூ.510 கோடி 
2 அருணாசல பிரதேசம் பெமா காண்டு ரூ.163 கோடி
3 ஒடிஷா நவீன் பட்நாயக் ரூ.63.87 கோடி 
4 நாகாலாந்து  நெய்பியு ரியோ  ரூ.46.95 கோடி
5 புதுச்சேரி ரங்கசாமி ரூ.36.39 கோடி
6 தெலங்கானா  சந்திரசேகர் ராவ்  ரூ.23.55 கோடி 
7 சத்தீஸ்கர்  புபேஷ் குமார் பகேல்  ரூ.23.05 கோடி 
8 அஸ்ஸாம்  ஹிமந்த விஸ்வ சர்ம  ரூ.17.27 கோடி
9 மேகலையும்  கான்ராட் சர்மா  ரூ. 14.06 கோடி
10 திரிபுரா  மாணிக் சாஹா  ரூ. 13.90 கோடி 
11 மகாராஷ்டிரம் ஏக்நாத் ஷிண்டே  ரூ. 11.56 கோடி 
12 கோவா  பிரமோத் சவாந்த்  ரூ. 9.37 கோடி 
13 கர்நாடகம்  பசவராஜ் பொம்மை  ரூ. 8.92 கோடி 
14 தமிழ்நாடு  மு.க. ஸ்டாலின்  ரூ. 8.88 கோடி 
15 ஜார்கண்ட்  ஹேமந்த் சோரன்  ரூ. 8.51 கோடி 
16 குஜராத்  பூவேந்திர படேல்  ரூ. 8.24 கோடி 
17 ஹிமாசல பிரதேசம் சுக்விந்தர் சிங்  ரூ. 7.81 கோடி 
18 மத்திய பிரதேசம்  சிவராஜ் சிங் சௌஹான்  ரூ. 7.66 கோடி 
19 ராஜஸ்தான்  அசோக் கெலாட்  ரூ. 6.53 கோடி 
20 உத்தரகண்ட்  புஷ்கர் சிங் தாமி ரூ. 4.64 கோடி 
21 சிக்கிம்  பிரேம் சிங் தமங்  ரூ. 3.89 கோடி 
22 மிஸோரம்  ஜோரம்தங்கா  ரூ. 3.84 கோடி 
23 தில்லி  அரவிந்த் கேஜரிவால்  ரூ. 3.44 கோடி 
24 பிகார்  நிதிஸ் குமார்  ரூ. 3.09 கோடி 
25 பஞ்சாப்  பகவந்த் மான்  ரூ. 1.97 கோடி 
26 உத்திரபிரதேசம்  யோகி ஆதித்யநாத்   ரூ. 1.54 கோடி 
27 மணிப்பூர்  பிரேன் சிங்  ரூ. 1.47 கோடி 
28 ஹரியானா  மனோகர் லால்  ரூ. 1.27 கோடி 
29 கேரளம்  பினராயி விஜயன்  ரூ. 1.18 கோடி 
30 மேற்கு வங்கம்  மம்தா பானர்ஜி  ரூ. 15.38 லட்சம்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement