கோழி வகைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நமக்கே தெரியாத பல்வேறு கணக்கான கோழிகளின் வகைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். கோழிகள் என்றாலே எல்லாருக்கும் வளர்ப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் பிடிக்கும். கோழிகள் என்பது காடுகளிலும் வீடுகளிலும் மற்றும் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவை இனமாகும். கோழிகளை இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் அதிகம் வளர்க்கப்படுகிறது. மேலும் நம் பதிவில் கோழிகளின் பல்வேறு வகைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள் |
கோழியின் பல்வேறு வகைகளின் பெயர்கள்:
- அசில் கோழி
- ஈமு கோழி
- ஜூபிலி கோழி
- காட்டு சேவல்
- ஃபிரிஸில்
- கிளி மூக்கு சேவல்
- மயில் சேவல்
- கடக்நாத் கருங்கோழி
- வரகுக் கோழி
- அண்டலுசியன் கோழி
- ஆர்லோஃப் கோழி
- அயாம் செமானி
- கிரெவிக்கர் கோழி
- கலிபோர்னியா கிரே கோழி
- நியூ ஹாம்ப்ஷயர் கோழி
- பக்கி கோழி
- சிசிலியன் பட்டர்கப்
- நன்கின் பண்டம் கோழி
- செபிரைட் கோழி
- அப்பென்செல்லர் ஸ்பிட்ஷா பென் கோழி
- ஓல்ட் இங்கிலீஷ் கோழி
- புட்டட் பண்டம் கோழி
- பெக்கின் பண்டம் கோழி
- டாக்கிங் கோழி
- பார்பி டி உக்கிள் கோழி
- சுமத்ரா கோழி
- மினோர்க்கா கோழி
- பிளைமவுத் பாறை கோழி
- பீனிக்ஸ் கோழி
- லா ஃப்ளீஸ் கோழி
- ரோட் தீவு வெள்ளை கோழி
- செராம கோழி பெனடெசெங்கா கோழி
- போலந்து கோழி
- பார்பி டி அன்வர் கோழி
- பிரம்மா கோழி
- லெக்கார்ன் கோழி
- ஜெர்சி ஜெயண்ட் கோழி
- ரெட் ரெட் கோழி
- மலாய் கோழி
- வெல் சம்மர் கோழி
- வெள்ளை முகம் கொண்ட கருப்பு ஸ்பானிஷ் கோழி
- ஜாவா கோழி
- வயண்டோட்டே கோழி
- ஆஸ்டஃப்ரிஸ் குல் கோழி
- வான் கோழி
- சாமோ கோழி
- ஹபன் கோழி
- ஹாம்பர்க் கோழி
- கின்னிக்கோழி
- ஜப்பானிய பாண்டம் கோழி
குறிப்பு:
நாட்டு கோழி:
நாட்டு கோழிகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள சளி, இருமல், உடல் வலிகள் போன்றவைக்கு நாட்டு கோழி மருந்தாக இருக்கிறது.
கினி கோழி:
வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் கினி கோழி சாப்பிடுவது நல்லது.
கருங்கோழி:
கருங்கோழி ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்க பயன்படுகிறது.
சேவல் கோழி:
சேவல் கோழிகள் சாப்பிடுவதால் உடலை நன்கு வலுப்படுத்துகிறது.
வான்கோழி:
வான் கோழி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை அதிகரிக்க செய்கிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |