இன்று சென்னையில் பெட்ரோல் விலை | Chennai Petrol Price Today in Tamil

இன்று சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம் 

ஹாய் நண்பர்களே நம் தினமும் தோறும் உயிர் வாழ்வதற்க்கு அத்தியாவசிய தேவையே என்பது உணவு தண்ணீர் முக்கியமான ஒன்றாகும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்று. ஆனால் இந்த கணினி உலகத்தில் உயிர்வாழ்வதற்கு நிறைய தேவைகள் தான் உள்ளது. ஒரு மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான தேவை என்பது போன் மற்றும் பெட்ரோல் தான்..! என்ன இப்படி சொல்கிறேன். என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் மனிதன் அதிகம் நேரம் பயன்படுத்துவது போன் மற்றும் வாகனம் தான். அந்தவகையில் போன் பயன்படுத்த கரண்ட் பயன்படுத்துகிறதோ அதே போல் வாகனம் செயல்படுத்த பெட்ரோல் தேவைப்படும். பெட்ரோல் என்பது இப்போ இருக்கின்ற காலகட்டத்தில் தங்கம் விலையை பார்த்து பயந்து இருக்கிறதை போல் பெட்ரோல் விலையை பார்த்து பயந்து இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் வகையில் தினமும் ஒவ்வொரு மாற்றத்ததை தங்கம் விலை ஏறுவதை போல் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடும் உயர்வை தாண்டி வருகிறது. அதனை தினமும் நாம் பார்த்து அதற்கு தகுந்த வகையில் மக்கள் அதிகளவு வாகனத்தில் செல்வதை தவிர்க்கிறார்கள். அந்த வகையில் நாம் தினம் தோறும் பெட்ரோல் விலையை பற்றி தெரிந்துகொள்ளம் வாங்க..!

Chennai Petrol Price Today in Tamil:

Chennai Petrol Price Today in Tamil

இன்று  பெட்ரோல் விலை 
17.09.2022 102.63 ரூபாய்

 

கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை நிலவரம்:

நாள்  பெட்ரோல் விலை 
16.09.2022 102.63 ரூபாய்
15.09.2022 102.63 ரூபாய்
14.09.2022 102.63 ரூபாய்
13.09.2022 102.63 ரூபாய்
12.09.2022 102.63 ரூபாய்
11.09.2022 102.63 ரூபாய்
10.09.2022 102.63 ரூபாய்
09.09.2022 102.63 ரூபாய்
08.09.2022 102.63 ரூபாய்

 

தினமும் மாற்றம் அடையும் தங்கம் மற்றும் வெள்ளி விலையை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தங்கம் விலை இன்றைய நிலவரம் 2022
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil