நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? Dog names 2020..!

dog names 2020

நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? Dog names 2020..!

நாய் செல்ல பெயர்கள் 2020:-

Dog names 2020:- பொதுவாக பலருக்கு வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் நாய் குட்டிகளை அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். அந்த நாய் குட்டியை நம் வீட்டில் ஒரு குழந்தை போல் வளர்ப்போம். மேலும் அந்த நாய் குட்டிகளுக்கு அழகான பெயர்களை வைக்க நினைப்போர்களுக்கு, நாய் குட்டிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பல யோசனைகள் எழும். எனவே தங்களுக்கு உதவும் வகையில் செல்ல பிராணிகளுக்கு பெயர் வைப்பதற்க்கு இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளவாறு அமையும். அட ஆமாங்க உங்க செல்ல நாய் குட்டிகளுக்கு அழகான பெயர்களை வைப்பதற்கு இந்த பதிவில் பலவகையான நாய்குட்டி செல்ல பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை படித்து தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல நாய் குட்டிகளுக்கு சூட்டுங்கள்.

நாய் செல்ல பெயர்கள் 2020:-

ஆண் நாய் பெயர்கள் (Dog Names 2020) பெண் நாய் பெயர்கள் (Female Dog Names)
Max Cookie
Tabby Chilly
Charlie Stella
Chilly Bella
Tuffy Coco
Buddy Clara
Scout Dolly
Jack Daisy
ஆண் நாய் பெயர்கள் (Male Dog Names) பெண் நாய் பெயர்கள் (Female Dog Names 2020)
Bailey Emmy
Tobby Katy
Bandit
Luna
Baxter Lucy
Bear Lily
Beau Zoe
Benny Lola
Bentley Molly
Boomer Sadie
Brady Stella
Buster Maggie
Bubba Roxy

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com