பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் | Fruits Name in Tamil
Fruits Name in Tamil – இந்த உலகத்தில் பலவகையான பழங்கள் உள்ளன அதை நாமும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு நிறைய சத்து கிடைக்கிறது. அவ்வளவு சத்து கிடைக்கும் இந்த பழங்களில் எத்தனை பேருக்கு அதன் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரியும். அப்படி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இன்று நாம் பழங்களின் பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் படித்தறியலாம் .
List Of Fruits Name in Tamil And English – பழங்கள் பெயர் தமிழ்:
தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம், கோக்கோ பழம்
Dragon fruit, Cocoa fruit
டுக்கு, கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Duku, Longan
முள்நாரிப்பழம்
Durian
கோவைப்பழம்
Coccinea cordifolia
பேரீச்சம் பழம்
Dates
குருதிநெல்லி
Cranberry
முலாம்பழம்
Cucumis trigonus
வெள்ளரிப்பழம்
Cucumber
சிறுநாவல், சிறு நாவற்பழம்
Eugenia Rubicunda
நெல்லி
Emblica, Gooseberry
Fruits Name in Tamil – பழங்கள் Fruits Name in Tamil:
பழங்கள் படங்கள்
பழங்களின் பெயர் தமிழ்
பழங்கள் பெயர்கள் ஆங்கிலத்தில்
நாகப்பழம்
Jamun fruit
பசலிப்பழம்
Kiwi fruit
மஞ்சல் நிற சிறிய பழம்
Kundang
லைச்சி
Lychee
அத்திப்பழம்
Lansium, Fig
தேசிக்காய்
Lime
புளிக்கொய்யா
Feijoi / Pinealle guava
லோகன் பெறி
Loganberry
பச்சைப்பழம்
Green Banana
மல்கோவா
Mango
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>