பசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..!

Pasu Kanavil vanthal Enna Palan

கனவில் பசு வந்தால் என்ன பலன்..! Kanavil Pasu Madu Vanthal Enna Palan..!  

Pasu Kanavil vanthal Enna Palan: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் பசு மாட்டினை கனவில் கண்டால் என்ன பலன் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்து மதத்தில் பசு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உங்களுடைய கனவில் பசு வருவது லக்ஷ்மி தேவியே வருவதற்கு சமமாகும். அந்த வகையில் பசுவினை கனவில் கண்டால் என்னென்ன பலன் (maadu kanavil vanthal) உள்ளது என்று விரிவாக இந்த பதிவு மூலம் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

newஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..!

பசுவை கனவில் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

Pasu Kanavil vanthal Enna Palanகனவில் பசுவினை பார்ப்பது போன்று கனவு கண்டால் கனவு காண்பவருக்கு நீண்ட ஆயுள் பலம் உண்டு என்பதன் பொருளாக இந்த கனவு உணர்த்துகிறது.

மஞ்சள் நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

Pasu Kanavil vanthal Enna Palanகனவில் பசுவானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும்  நல்ல அதிர்ஷ்டத்தையும், விலை மதிக்க முடியாத பொருளை அடைய இருப்பதையும், நல்ல பக்தியுடன் இருக்க போவதையும் இந்த கனவின் மூலம் வெளிப்படுத்துகிறது.

சிகப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanசிகப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் பெரிய ஆபத்து வரப்போவதை சுட்டி காட்டுகிறது. சிகப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் காண்பவர் வீட்டில் மின்சாதன பொருள் ஏதேனும் பழுது அடைந்திருந்தால் அதனை சரி செய்ய வேண்டும் என்பதை இந்த கனவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

கருப்பு நிற பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanகருப்பு நிற பசுவை கனவில் பார்ப்பது போன்று கண்டால் கெட்ட கனவாக வர போகும் தொந்தரவுகளை குறிக்கிறது. கனவு காண்பவரும், அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு துன்பம் வரப்போவதை இந்த கனவு மூலம் அறியலாம்.

வெள்ளை நிற பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanவெள்ளை நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் நல்ல செய்திகள் வரப்போவதை இந்த கனவின் மூலம் தெரிவிக்கின்றன. வெள்ளை நிறத்தில் உள்ள பசுவை கனவில் காண்பவருக்கு அவர்கள் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேற போவதையும் இந்த கனவு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இஞ்சியின் நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanஇஞ்சியின் நிறத்தினை உடைய பசுவினை கனவில் கண்டாலும், வீட்டின் முற்றத்தில் நிற்பது போன்று கனவு வந்தாலும் நினைத்த காரியம் வெற்றி அடைய போவதாக கனவு மூலம் உணர்த்துகிறது. இந்த வெற்றி காரியமானது பண வரவாகவும், வேலைகளில் உயர் பதவியாகவும் கூட இருக்கலாம் என்று இந்த கனவின் மூலம் அறியலாம்.

newகனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..! Marriage Kanavu Palangal in Tamil..!

பசுவிற்கு உணவளிப்பது போன்று கனவு கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசுவிற்கு உணவளிப்பது போன்று கனவில் கண்டால் எதிர்பாராத ஆதாயங்கள் வரப்போவதை இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

இறந்த பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanஇறந்த பசுவை கனவில் கண்டால் பண பற்றாக்குறை வரப்போவதை  உணர்த்துகிறது.

ஒரு பசுவினை கனவில் பார்ப்பது போன்று வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanஒரே ஒரு பசுவினை கனவில் பார்ப்பது போன்று  கனவு கண்டால் காண்பவரும், அவருடைய குடும்பத்தினரும் செல்வ வளத்துடன் இருக்க போவதை இந்த கனவு மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறது.

வெள்ளை புள்ளிகள் கொண்ட பசுவை கனவில் கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanவெள்ளை புள்ளி கொண்ட பசுவினை கனவில் கண்டால் இந்த ஆண்டு கனவு காண்பவருக்கு வெற்றிகள் நிறைந்த ஆண்டாக, புதிதாக போட்ட திட்டம் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான வழிகளை இந்த கனவு மூலம் உணர்த்துகிறது.

பசு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanmaadu muttum kanavu palan: பசு முட்டுவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு அவர்களின் நலன் பிடிக்காதவர்களால் வரவிருக்கும் துன்பத்தை அறிவதன் மூலமாக இந்த கனவு உணர்த்துகிறது.

பசு கனவில் விரட்டுவது போல் வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசு மாடு கனவில் வந்தால்: கனவில் பசு விரட்டுவது போல் வந்தால் கெட்ட சகுனமாக எந்த ஒரு செயல் தொடங்கினாலும் தோல்வியில் முடிவதற்கு அறிகுறியாக இந்த கனவானது உணர்த்துகிறது.

பசு கன்றை பிரசவிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசு கனவில் பிரசவிப்பது போன்று வந்தால் கனவு கண்டவருக்கு நல்ல செய்தி வருதல் மற்றும் நல்ல செல்வ வளம் பெற போவதையும், புதிய திட்டங்கள் துவங்கலாம் என்பதையும் இந்த கனவின் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறது.

கனவில் பசுவுடன் கன்று இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanpasu madu kanavil vanthal enna palan: கனவில் பசுவுடன் கன்று இருப்பது போல் வந்தால் கனவு காண்பவர் யாருக்கும் தெரியாமல் மறைத்த அவர் எண்ணத்தில் உள்ள விருப்பங்ள் நிறைவேறப்போவதை நாம் இந்த கனவு மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

பசுவிடம் இருந்து பால் கறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசுவிடம் பால் கறப்பது போல் கனவு வந்தால் உடல் நலம் சரி இல்லாதவர்கள் உடல் நலமுடனும், கருத்தரிக்காத பெண் கருத்தரிப்பாள் என்றும் இந்த கனவு நமக்கு உணர்த்துகிறது.

கனவில் கூட்டமாக பசு இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanpasu kanavil vanthal: கனவில் கூட்டமாக பசு இருப்பது போல் கனவு வந்தால் இது கனவு காண்பவர் தனியே இருக்கும் உணர்வில் இருப்பதை இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

பசுவுடன் காளை மாடு இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanகனவில் பசுவுடன் காளை மாடு சேர்ந்து இருப்பது போல் கனவு வந்தால் இது நல்ல கனவாக குடும்பம் பெருக போவதையும் அல்லது குழந்தை பிறக்க போவதையும், குடும்பம் முன்னேற்றம் அடைய போவதையும் இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

பசு புள் மேய்வது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசுவானது கனவில் புள் மேய்வது போல் நம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வரும் நல்ல அதிர்ஷ்டத்தையும், நல்ல காலத்தினையும், நல்ல பொருட்சேர்க்கை வளத்தையும் உணர்த்துகிறது.

பசு கன்றுக்குட்டியை ஈன்றது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanகனவில் பசு கன்று குட்டியை ஈன்றது போல் வந்தால் கனவு காண்பவரின் உறவினருக்கோ, அல்லது நண்பர்களுக்கோ அவர்கள் குடும்பத்தில் பெண்கள் கருத்தரிப்பதை உணர்த்துகிறது.

மேலும் உங்கள் அருகில் உள்ளவர்களிடம் அக்கறை எடுத்து கொள்ளவேண்டும் என்பதையும் அல்லது கனவு காண்பவருக்கு அடையவிருக்கும் புதிய வாழ்க்கை, புதிய உறவுகள் பற்றியும் இக்கனவு நமக்கு உணர்த்தும்.

பசு இறந்தது போல் கனவு வந்தால் என்ன பலன்: 

pasu kanavil vanthal enna palanகனவில் பசு இறந்தது போல் வந்தால் கனவு காண்பவருக்கு ஏற்பட போகும் மன குழப்பத்தினையும், பெற்றோரிடமோ அல்லது குழந்தைகளிடமோ ஏற்பட போகும் உறவு முறிவையும் இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

பசு பறந்து கொண்டிருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசு பறந்து கொண்டிருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் சுற்றியுள்ள பெரும் கூட்டத்தை விட்டு அகன்று நிம்மதியாக இருக்க நினைப்பதை இந்த கனவின் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

பசு உங்களிடம் பேசுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

pasu kanavil vanthal enna palanபசு கனவில் பேசுவது போல் வந்தால் அது பேசக்கூடிய சொல் விஷயங்களை கவனித்தால் அது கனவு காண்பவருக்கு சொல்லப்போகும் விஷயமாக இருக்கும் என்று இந்த கனவின் மூலம் நாம் அறியலாம்.

newகனவில் பணம் கண்டால் என்ன பலன்? Kanavil Panam Vanthal Enna Palan in Tamil..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil