கட்டில் விலை நிலவரம் | kattil price list
பெண்களுக்கு திருமண சீர்வரிசை கொடுப்பதில் முதலிடம் வகிப்பது கட்டில் மெத்தைதான். சிலர் தங்கள் பெண்களுக்கு கட்டிலை சீர்வரிசையாக கொடுப்பதற்கு திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே கட்டில் ஆர்டர் செய்பவர்களும் இருப்பார்கள், நேரடியாக கடைக்கு சென்று உடனே வாங்குபவர்களும் இருப்பார்கள். திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கு மிகவும் பயன்பாட்டில் இருப்பதும் இந்த கட்டில் தான். மர கட்டில் செய்ய எவ்வளவு செலவாகும்? இரும்பு கட்டில் விலை என்ன? நாடா கட்டில் விலை இது போன்ற பல வகையான கட்டில் வகைகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் தற்போது விற்கக்கூடிய விலைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
கட்டில் வகைகள்:
கட்டில் வகை | Types of Kattil in Tamil |
கட்டில் டிசைன் மாடல் |
கட்டில் |
விலை |
|
நாடா கட்டில் விலை |
ரூ. 1,599/- |
|
இரும்பு கட்டில் விலை |
ரூ. 4,492/- |
|
ஸ்டீல் கட்டில் விலை |
ரூ. 7,199/- |
|
கயிறு கட்டில் விலை |
ரூ. 10,999/- (மரத்தால் ஆன கயிறு கட்டில் அதன் தன்மைக்கு ஏற்றவாறு விலை அமையும்) |
|
மர கட்டில் மாடல் விலை |
ரூ. 26,499/- முதல் விற்பனை ஆகிறது |
|
தேக்கு மர கட்டில் விலை |
ரூ. 15,999/- முதல் விற்பனை ஆகிறது |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |