இந்தியாவில் அதிகம் பயன்படுத்த கூடிய அழகு சாதன பொருட்கள்

Advertisement

Most Popular Beauty Products in India

பொதுவாக மனிதர்கள் அழகின் மீதும் அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதும் ஆர்வம் செலுத்துகின்றனர். அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் நமது அழகை மேம்படுத்துகிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Lakme Beauty Products in Tamil:

இந்த லாக்மி அழகு சாதன பொருட்கள் சருமத்தின் ஈரப்பதமாக்குவதற்கும், ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதற்கும் பெரிதும் பயன்படுகிறது. இதை  போது ஒரு நாள் முழுவதும் ஈரப்பதத்தை வைத்து கொள்ள உதவுகிறது. அதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Loreal Beauty Products in Tamil:

Loreal Beauty Products in Tamil

LOREAL அழகு சாதனம் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிராண்டில் முடி பராமரிப்பு, சரும பாதுகாப்பு, வாசனை திரவியங்கள் என பல பொருட்கள் உள்ளது.

இதையும் படியுங்கள் ⇒ 2023 ஆம் ஆண்டு ஆன்லைனில் விற்பனை செய்ய தேவைப்படும் 25 பொருட்கள் பட்டியல்..!

Colorbar Products in Tamil:

இந்த பிராண்ட் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவை சிறந்த சரும பாதுகாப்பிற்கான பொருட்களை வழங்குகிறது. இந்த பிராண்டில் லிப்ட்ஸ்க், ஐலேனர், நெயில் பாலிஷ், மாய்ஸ்சுரைசர் போன்ற பொருட்கள் உள்ளது.

Maybelline Prodaucts in Tamil:

Maybelline Prodaucts in Tamil

இந்த அழகு சாதனம் 1998 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் அழகுக்காக பயன்படுத்தப்படும் லிப்ஸ்டிக், பவுண்டேஷன், ஐலேனர், லிப் பாம், காஜல் போன்றவை கிடைக்கிறது. இவையெல்லம் நியாமான விலையில் கிடைப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Lotus Beauty Products in Tamil:

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தபடும் அழகு சாதன பொருட்களில் இதுவும் ஒன்று. சரும பாதுகாப்பிற்கும், முடி பாதுகாப்பிற்கும் பொருட்களை வழங்குகிறது. இவை குறைந்த விலையிலும், நம்பிக்கை தன்மையுடன் இருப்பதால் மக்கள் நாடுகின்றனர்.

Biotique Beauty Products in Tamil:

Biotique Beauty Products in Tamil

பயோட்டிக் முழுவதும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கிய பேஸ் வாஸ், ஸ்க்ரப்ஸ், ஹேர் ஆயில், சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

Mamaearth Products in Tamil:

Mamaearth 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்  இரசாயனம்  பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், ஷாம்பு, லோஷன் போன்றவை பிரபலமானது.

இதையும் படியுங்கள் ⇒  2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement