சென்னையில் நாளை மின்தடை (31.03.2021) | Tomorrow Power Shutdown Chennai | Power Cut Areas in Chennai

Power Cut in Chennai

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..! Tomorrow Power Shutdown Chennai..! Power Cut in Chennai

Power Cut Chennai:- மின்தடை என்றாலே அனைவருக்கும் போராட்டமாக இருக்கும். வீட்டுல இருக்குறவங்க காலைல எழுந்தவுடனே முதல்ல தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்வார்கள். வீட்டில் உள்ள தாய்மார்கள் காலையிலேயே இரவு இட்லி தோசைக்கு சேர்த்து மிக்சில சட்னி அரைத்து வச்சிடுவாங்க. வீட்டில் உள்ள இளசுங்க எல்லாம் செல்போன், பவர் பேங்க், லேப்டாப் போன்றவற்றிக்கு சார்ஜர் போட்டு வைத்து கொள்வார்கள். இது மாதிரி ஒவ்வொரு வீட்டுலையும் ஒவ்வொரு விதமாக சிக்கல் நடைபெறும்.

எனவே பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, அதாவது மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாளை மின்தடை சென்னை – Power Cut Chennai | Power Shutdown in Chennai

கும்மிடிப்பூண்டி சிப்காட்: சிறுபுழல்பேட்டை, பப்பங்குப்பம், ஜி.ஆர்.கண்டிகை, பில்லா குப்பம், சுறா வாரி கண்டிகை, ஐயர் கண்டிகை, கும்மிடிப்பூண்டி சிப்காட் III தொழில்துறை பகுதி.
ஆகிய இடங்களில் நாளை மின்தடை.

மதர்பாக்கம்: மதர்பாக்கம், அரம்பாக்கம், கரடிபுத்தூர், பல்லவாடா, ஆகிய இடங்களில் நாளை மின்தடை.

சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil