தமிழ் காப்பியங்களின் பெயர்கள் | Tamil Kappiyangal Names

Tamil Kappiyangal Names

தமிழ் காப்பியங்கள் வகைகள் | Kappiyangal in Tamil

தமிழ் நூல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் நூல்கள் அனைத்துமே எவ்வளவு படித்தாலும் அலுத்து போகாத அளவிற்கு அதன் பாடல், கவிதை நயம், இலக்கியம் என அனைத்தும் ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு அமைந்திருக்கும். அதில் இப்போது தமிழ் காப்பியங்களின் பெயர்களை பார்க்க போகிறோம். தமிழ்களில் நாம் தெரிந்துகொள்ள எராளமாக இருக்கிறது. அதில் இப்போது சிறு பகுதியாக தமிழ் காப்பியங்களின் பெயர்களை பார்ப்போம்.

தமிழ் காப்பியங்கள்:

 • ஐம்பெரும்காப்பியம்
 • ஐஞ்சிறுகாப்பியம்
 • சைவ காப்பியம்
 • வைணவக்காப்பியம்
 • சமணக்காப்பியம்.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

 • சிலப்பதிகாரம்
 • மணிமேகலை
 • குண்டலகேசி
 • வளையாபதி
 • சீவகசிந்தாமணி
  இவை ஐந்தும் ஐம்பெரும்காப்பியங்களின் நூல்களாகும்.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

 • நீலகேசி
 • யசோதர காவியம்
 • நாககுமார காவியம்
 • உதயணகுமார காவியம்
 • சூளாமணி
  இவை ஐஞ்சிறுகாப்பியங்களின் நூல்களாகும்.

சைவ காப்பியங்கள்:

 • பெரிய புராணம்
 • திருவிளையாடல் புராணம்
 • சுந்தரபாண்டியம்
 • கடம்பவன புராணம்
 • திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்.
  இவை சைவகாப்பியங்கள் நூல்களாகும்.

வைணவக்காப்பியங்கள்:

 • கம்பராமாயணம்
 • வில்லிபாரதம் பாரத வெண்பா
 • அரங்கநாதர் பாரதம்

இவை வைணகாப்பிய நூல்களாகும்.

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

சமணக்காப்பியங்கள்:

 • சீவகசிந்தாமணி
 • வளையாபதி
 • நீலகேசி
 • பெருங்கதை
 • யசோதர காவியம்
 • நாககுமார காவியம்
 • உதயணகுமார காவியம்
 • சூளாமணி
  இவை அனைத்தும் சமணக்காப்பியங்களின் நூல்களாகும்.

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்:

 • தமிழ் முதல் காப்பியம்
 • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
 • முத்தமிழ்க்காப்பியம்
 • முதன்மைக் காப்பியம்
 • பத்தினிக் காப்பியம்
 • நாடகக் காப்பியம்
 • குடிமக்கள் காப்பியம்
 • புதுமைக் காப்பியம்
 • பொதுமைக் காப்பியம்
 • ஒற்றுமைக் காப்பியம்
 • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
 • தமிழ்த் தேசியக் காப்பியம்
 • மூவேந்தர் காப்பியம்
 • வரலாற்றுக் காப்பியம்
 • போராட்டகாப்பியம்
 • புரட்சிக் காப்பியம்
 • சிறப்பதிகாரம்.

ஐஞ்சிறுகாப்பியங்கள் சிறப்பு:

 • அறம், பொருள், இன்பம், வீடு என்பது ஐஞ்சிறு காப்பியங்களில் முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

வைணவக்காப்பியங்கள் சிறப்பு:

வைணவ மதத்தினைப் பரப்பவும், வைணவ மத முதற்கடவுளான திருமாலின் புகழ் பாடலும், பல்வேறு இலக்கியங்களும் தமிழில் இருக்கின்றன. வைணவக்காப்பியங்கள் தமிழின் மணி மகுடமாக திகழ்கிறது.

சமணக்காப்பியங்கள் சிறப்பு:

 • ஐம்பெரும்காப்பியங்களின் உள்ள சமணக்காப்பியங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது. இந்த சமணக்காப்பியங்கள் சொல்லும் வாழ்க்கை நெறிகளை பின்பற்றினால் வாழ்க்கை செம்மையாக இருக்கும்.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil