தமிழ் மாதம் 2024 முகூர்த்த தினங்கள் | Tamil Muhurtham Dates 2024
Tamil month Muhurtham dates 2024:- திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.. இதன் காரணமாகவே நம் வீடு பெரியவர்கள் இருமனம் இணைய திருமணம் நிகழ்வினை நடத்துவதற்கு முன் இருவருடைய ஜாதகம் ஒத்து போகிறதா என்பதை முதலில் பார்ப்பார்கள். அதன் பிறகு நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து இருவருடைய திருமணத்தையும் நல்ல சுபமுகூர்த்த நாட்களில் நடத்தி வைப்பார்கள். ஆகவே இந்த பதிவில் 2024 ஆண்டில் தமிழ் மாதத்தில் வரக்கூடிய சுபமுகூர்த்த நாட்களை கீழ் அட்டவணையில் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தாங்கள் எந்த மாதத்தில் திருமண விழாவினை நடத்த போகிறீர்களோ அந்த தமிழ் மாதத்திற்கான சுப முகூர்த்த நாட்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
புரட்டாசி மாத முகூர்த்த நாட்கள் 2024:-
புரட்டாசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் 2024 இல்லை.
ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் 2024:-
ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் 2024 | கிழமை | சுபமுகூர்த்தம் |
21.10.2024 (ஐப்பசி 04) | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
31.10.2024 (ஐப்பசி 14) | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
07.11.2024 (ஐப்பசி 21) | வியாழக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
08.11.2024 (ஐப்பசி 22) | வெள்ளிக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
கார்த்திகை மாத முகூர்த்த நாட்கள் 2024:-
கார்த்திகை மாத முகூர்த்த நாட்கள் 2024 | கிழமை | சுபமுகூர்த்தம் |
17.11.2024 (கார்த்திகை 02) | ஞாயிற்றுக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
20.11.2024 (கார்த்திகை 05) | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
21.11.2024 (கார்த்திகை 02) |
வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
27.11.2024 (கார்த்திகை 12) |
புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
28.11.2024 (கார்த்திகை 13) |
வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
29.11.2024 (கார்த்திகை 14) |
வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
05.12.2024 (கார்த்திகை 20) |
வியாழக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
திருமண சுப முகூர்த்த நாட்கள் 2024 |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |