தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

thagaval ariyum urimai sattam in tamil how to apply

தகவல் அறியும் உரிமை சட்டம்  | Thagaval Ariyum Urimai Sattam in Tamil How To Apply

உங்களது தனிப்பிரச்சனைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் பற்றிய தகவலை இந்த சட்டம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எந்த துறை பற்றிய கோரிக்கை உங்களுக்கு இருக்கிறதோ அதற்கு அந்த துறை உங்களுக்கு 5 அல்லது 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இதை நீங்கள் மனு மூலமும் விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.10/-. இந்த பதிவில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How to Apply Rti Online in Tamil  – ஸ்டேப்: 1

தகவல் அறியும் உரிமை சட்டம்

 • முதலில் கூகுளில் rtionline.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் Username மற்றும் Password உள்ளிட்டு login செய்து கொள்ளவும்.

Thagaval Ariyum Urimai Sattam in Tamil How To Apply – ஸ்டேப்: 2

தகவல் அறியும் உரிமை சட்டம்

 • லாகின் செய்தவுடன் உங்கள் User name, Password, E-Mail Id உள்ளிடவும். பின் User Type என்ற இடத்தில் Individual அல்லது Organisation என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
 • பின் உங்களது பெயர், பாலினம் (ஆண்/பெண்) இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும். முகவரி, கண்ட்ரி என்பதில் இந்தியா என்பதை கிளிக் செய்யவும்.
 • உங்களுடைய மாநிலம் என்பதை செலக்ட் செய்து கொள்ளவும். பின் Status என்ற இடத்தில் நீங்கள் நகரமாக இருந்தால் (Rural) என்பதையும் கிராமமாக இருந்தால் Urban என்பதையும் கிளிக் செய்யவும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்:

thagaval ariyum urimai sattam

 • பின் Educational Status என்பதில் படித்திருந்தால் Literate என்பதையும் படிக்கவில்லையெனில் Illiterate என்பதையும் கிளிக் செய்யவும். பின் உங்களது தொலைபேசி எண்ணை உள்ளிடவும். தொலைபேசி எண்ணை உள்ளிடுவதற்கான காரணம் உங்கள் கோரிக்கைக்கான பதில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காக உள்ளிட வேண்டும்.
 • பின் Captcha என்ற இடத்தில் பக்கத்தில் இருக்கும் எண்களை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

thagaval ariyum urimai sattam in tamil how to apply

 • Submit கொடுத்தவுடன் Register ஆகிவிடும். பின் அடுத்த பேஜ் ஓப்பனாகும். அதில் Click Here To login என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply Rti Online in Tamil  – ஸ்டேப்: 4

thagaval ariyum urimai sattam in tamil how to apply

 • இப்போது தங்கள் Register செய்வதற்கு கொடுத்த Username, Password மற்றும் அருகில் உள்ள Captcha எண்களை type செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – ஸ்டேப்: 5

 • அடுத்த பேஜ் Open-ஆகும் அதில் Register செய்வதற்கு கொடுத்த மெயில் ஐடிக்கு ஒரு Activation Key, தங்களது விவரங்கள் அனைத்தும் வந்துருக்கும்.

thagaval ariyum urimai sattam in tamil how to apply

 • அதில் Activation Key என்ன கொடுத்து உள்ளார்களோ அதனை Enter Activation Key என்ற இடத்தில் உள்ளிட்டு Captcha எண்களை type செய்து Activate என்பதை கிளிக் செய்யவும்.
 • இப்பொழுது உங்களுக்கான Account Create ஆகிவிட்டது. நீங்கள் என்ன Registerd செய்துள்ளீர்கள், Appeals போன்ற அனைத்து தகவல்களும் உங்களது Dashboard-ல் வந்துவிடும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

பின் முகப்பு பக்கத்தில் உள்ள Submit Request மற்றும் Submit First Appeal என்று இருக்கும். அதில் Submit Request என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

 • RTI-ல் எப்படி பதிவிட வேண்டும் , எந்த மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்ற தகவல் இருக்கும் அதனை படித்து விட்டு கீழே உள்ள I Have Read It Done என்பதை தேர்வு செய்து விட்டு Submit என்பதை கிளிக் செய்தவுடன் அடுத்த பேஜ் Open-ஆகும்.

Thagaval Ariyum Urimai Sattam in Tamil How To Apply – ஸ்டேப்: 7

 • தாங்கள் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் Select Ministry என்ற இடத்தில் தங்களுக்கு எந்த துறை பற்றிய கேள்வி இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

ஸ்டேப்: 8

Select Public Authority என்பதில் எந்த Authority என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே Register செய்ததால் அதில் உங்களது விவரங்கள் இருக்கும். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய விருப்பம் இருந்தால் மாற்றி கொள்ளலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

 • Is The Applicant Below Poverty line என்பதில் No என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்டேப்: 9

தகவல் அறியும் உரிமை சட்டம்

Test For Rti Application என்ற இடத்தில் தங்களது கோரிக்கைகளை எழுத வேண்டும். Supporting Document இருந்தால் கொடுக்கலாம், இல்லையெனில் தேவையில்லை. Captcha எண்களை type செய்துவிட்டு பின் Make Payment என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 10

rti how to apply online in tamil

 • விண்ணப்பக் கட்டணத்தை Net Banking மூலமாக அல்லது Credit Card, Debit Card போன்றவற்றில் எதன் மூலமாக செலுத்த போகிறீர்களோ அதனை தேர்வு செய்து விட்டு Pay என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 11

 • rti how to apply online in tamil
 • Credit Card, Debit Card மூலமாக செலுத்துபவர்கள் உங்களது கார்ட் Details-ஐ உள்ளிடவும். பின் அதில் இருக்கும் Track ஐடியை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.
 • விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் 10/- அதை நீங்கள் Net Banking, Credit Card, Debit Card மூலம் செலுத்தலாம். உங்களது கேள்விகளுக்கான பதில்கள் அதிகமாக இருந்தால் விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு என்பது உங்கள் Mail ID-க்கு Notification-ஆக வரும்.
 • விண்ணப்பக் கட்டணம் அதிகமானால் அதையும் நீங்கள் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.
 • விண்ணப்பக் கட்டணம் முடிந்த பிறகு உங்கள் கோரிக்கைக்கான பதில் 5 அல்லது 30 நாட்களில் உங்கள் வீட்டை வந்தடையும்.

ஸ்டேப்: 12

rti how to apply online in tamil

 • உங்கள் கோரிக்கைகளின் நிலையை தெரிந்து கொள்வதற்கு முகப்பில் உள்ள View Status என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்கள் Registration Number, Mail ID, Captcha- வை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கோரிக்கைக்கான நிலையை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டம்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil