உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..!

Facebook Password Recovery in Tamil

Facebook Password Recovery in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் Facebook என்பது ஓன்று. இன்றைய நிலையில் Facebook பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது.

அதுபோல Facebook ஓபன் செய்யும் போது நாம் ஒரு Password கொடுத்து தான் ஓபன் செய்கின்றோம். அந்த Password நாளடைவில் சிலருக்கு மறந்து விடுகிறது. அந்த Password -ஐ எப்படி தெரிந்து கொள்வது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கிறது. அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் மறந்து போன Facebook Password -யை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் –> உங்களுடைய Facebook Account திருடப்படாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்

Facebook Password -யை எப்படி தெரிந்து கொள்வது..? 

Facebook Password Recovery in Tamil

Facebook பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அவர்களின் Facebook Password -யை மறந்திருப்பார்கள். அந்த Password -யை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியாமல் சிலர் புதிதாக Facebook Account ஓபன் செய்வார்கள். அப்படி Facebook Password மறந்தவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

  • முதலில் உங்களுடைய Google Chrome ஆப்பை ஓபன் செய்யுங்கள். பின் அதன் மேல் 3 புள்ளிகள் போன்ற அமைப்பு இருக்கும்.
  • அதை கிளிக் செய்யுங்கள். அதில் கீழே நகர்த்தி வந்தால் Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

Password

பிறகு அதில் Password என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Facebook என்பதை கிளிக் செய்தால் அதில் உங்களுடைய Facebook Password இருக்கும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல், அதில் உங்களுடைய Facebook மற்றும் Instagram போன்ற அனைத்து செயலிகள் Password -வும் இருக்கும். அதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். 

இன்ஸ்டாகிராமில் உங்களுடைய Likes, Views யாருக்கும் காட்டாதபடி மறைக்க முடியும்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News