Facebook Tricks in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் Facebook -ல் இருக்கும் Tricks பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட் கட்டாயம் இருக்கும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் Facebook பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி FB பயன்படுத்தி வரும் உங்களுக்கு அதில் இருக்கும் ட்ரிக்ஸ் பற்றி தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Facebook Secret Settings in Tamil:
Tricks -1
முதலில் உங்களுடைய Facebook உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே 3 கோடுகள் போன்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் Settings and Privacy என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Password and Security என்ற ஆப்சன் காட்டும்.
அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Where You’re Logged in என்ற ஆப்சன் இருக்கும். அதன் பக்கத்தில் இருக்கும் See All என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களுடைய ID யில் எந்தெந்த Device Login செய்யப்பட்டிருக்கிறதோ அது உங்களுக்கு காட்டும்.
அதில் எது உங்களுக்கு தேவையில்லையோ அதை நீங்கள் Log Out செய்து கொள்ளலாம். இதுபோல செய்வதால் வேறொருவர் Device -ல் இருந்து உங்களுடைய Facebook Id யை யாராலும் பார்க்க முடியாது.
உங்களுடைய Facebook Account திருடப்படாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் |
Tricks -2
அதேபோல Facebook உள்ளே சென்று Settings and Privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Settings என்ற ஆப்சன்குள் செல்ல வேண்டும்.
பிறகு அதில் கீழே நகர்த்தி சென்றால் Your Time On Facebook என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் See Time என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் நகர்த்தி பார்க்கலாம்.
அந்த ஆப்சன் எதற்கு என்றால், உங்களுடைய Facebook ID -யை வேறொருவர் திருடி அதன் மூலம் எத்தனை முறை Facebook பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..! |
Tricks -3
அதுபோல Facebook உள்ளே சென்று Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Permissions என்ற ஆப்சனில் Location என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Location என்ற ஆப்சன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.
இதுபோல OFF செய்வதால் உங்களுடைய தகவல்களை Facebook Access செய்யாமல் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய நண்பரின் ஊருக்கு செல்கிறீர்கள் என்றால், அந்த தகவல் உங்கள் நண்பருக்கு Facebook Notification மூலம் தெரிந்து விடும். அதனால் இந்த ஆப்ஷனை OFF செய்து கொள்ளுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |