பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.?

gpay language change in tamil

Google pay மூலம் பணம் அனுப்புவது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! பல பணவர்த்தனை ஆப்களில் google pay, phone pay ஆப்களும் ஒன்று.  இந்த ஆப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் படித்தவர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள். காரணம் அதில் English  மொழியே பயன்படுத்துவதால்  இந்த ஆப்களை பயன்படுத்தமாட்டார்கள். இனிமேல் நீங்கள் மற்ற ஆப்களை போல gpay, phone pay ஆப்களையும் அனைவருமே  பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Gpay ஆப்பிள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி.?

பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு ஆங்கில மொழி தெரியாது. தமிழ் மட்டும் தெரிந்தவரக்ளுக்கு சமூக வலைத்தளம் அனைத்தும் பயன்படுத்தவார்கள். பணம் பரிமாற்றம் செய்ய உதவும் ஆப்களை பயன்படுத்த தெரியாது. அதுமட்டுமில்லாமல் எல்லாத்தையும் ஆங்கில மொழியில் உள்ளதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது. இருவருக்குமே இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆங்கில மொழியிலுருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒  Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி?

gpay language change in tamil

முதலில் கூகுள் பே  ஆப்பை ஓபன் செய்யவும். ஓபன் செய்ததும் மேல் பகுதியில் Profile-யை கிளிக் செய்யவும்.

gpay language change in tamil

Profile– யை கிளிக் செய்ததும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

gapy language change in tamil

செட்டிங்ஸ் கிளிக் செய்ததும் Personal info என்பதை கிளிக் செய்யவும்.

 

gpay lanuage change in tamil

Personal info என்பதை  கிளிக் செய்ததும் Language என்பதை கிளிக் செய்யவும்.

பின் அதில்  தமிழ் என்ற மொழியை தேர்வு செய்யவும்.

 phone pay ஆப்பில் தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி.?

phonepe lanuage change in tamil

முதலில் போன் பே ஆப்பை ஓபன் செய்யவும். அதில் Profile-க்கு கிளிக் செய்யவும்.

 

phonepe language change in tamil

 

அதில் Settings and Preferences என்பதை தேர்வு செய்யவும். பின்  அதில் Language என்பதை கிளிக் செய்யவும்.

Language கிளிக் செய்ததும் தமிழ் என்ற மொழியை தேர்வு செய்யவும்.

 

Paytm ஆப்பில் தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி.?

phonepe language change in tamil

முதலில் Paytm ஆப்பை ஓபன் செய்யவும். அதில் Profile-யை தேர்வு செய்யவும்.

paytm language change in tamil

 

Profile-யை கிளிக் செய்ததும்  Profile settings  என்பதை தேர்வு செய்யவும். பின் அதில் change language என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு தமிழ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதையும் படியுங்கள் ⇒ G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News