கூகுள் பே பயன்படுத்தி பணம் அனுப்புவது எப்படி? | Panam Anuppuvathu Eppadi Tamil
வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் கூகுளே பே மூலம் பணம் அனுப்புவது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமா வளர்ந்து வந்தாலும். அது போல் நம் வேகமாக மாறுவது கடினம். எடுத்துகாட்டாக நமக்கு தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்புவது என்றால் உடனே வங்கிக்கு செல்வோம். ஆனால் இப்பொழுது இருந்த இடத்தில் இருந்து மற்றவோருக்கு பணம் அனுப்புகிறார்கள். இனி அதனை பற்றி கவலை வேண்டாம் நாமும் போனின் மூலம் பணத்தை அனுப்பலாம். பணத்தை G pay மூலம் வேறு ஒருவருக்கு எப்படி அனுப்புவது என்பதை பற்றி இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? |
மணி டிரான்ஸ்பர் செய்வது எப்படி? | Google Pay மூலம் பணம் அனுப்புவது எப்படி?
ஸ்டேப்: 1
- முதலில் நாம் பணம் அனுப்பும் நபர்களும் கூகுளே பே வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடைய பேங்க் ACCOUNT நம்பர், IFSC CODE நம்பர், இருந்தால் போதும் உடனே பணம் அனுப்பலாம்.
- முதலில் கூகுளே பே ஓபன் (google pay open) பண்ணி கொள்ளவும். பின் அதில் நியூ பேமென்ட் (New payment) என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 2
- மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் (Bank Transfer) என்பதையும் கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
- பிறகு நிங்கள் யாருக்கு பணம் அனுப்புரிர்களோ அவருடைய வங்கி விவரம் கொடுக்கவும்.
- அதாவது முதலில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பெயர், பின்பு வங்கி கணக்கு வைப்பு எண் (account number) மறுமுறையும் வங்கி கணக்கு வைப்பு எண் இடவும். கடைசியாக IFSC CODE number இடவும் கடைசியாக Proceed கிளிக் செய்யவும்.
Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? |
ஸ்டேப்: 4
- proceed கிளிக் செய்த பிறகு எவ்வளவு பணம் அனுப்புவது என்பதை (AMOUNT) போடவும்.
- பணம் எவ்வளவு என்பதை போட்ட பிறகு proceed to pay என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 5
- கிளிக் செய்த பின் upi நம்பர் கேட்கும். அதனை போடவும்.
ஸ்டேப்: 6
- உங்களுடைய பணத்தை அனுப்பிவிட்டிர்கள் என்றால் மேலே கொடுக்கப்பட்ட படத்தை போல் உங்களுக்கும் வந்தால். பாதுகாப்பாக பணத்தை அனுப்பிவிட்டிர்கள் என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில்நுட்ப செய்திகள் |