Bike திருடு போகாமல் இருக்க இத கண்டிப்பா பண்ணுங்க..! GPS Tracking Device..!
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே போனாலும். அந்த தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு திருடர்களும் புது புது முயற்சிகளில் ஈடுபட்டு திருட்டு வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது சமீப காலமாக இரு சக்கர வாகனங்களில் திருட்டு அதிகரித்துள்ள வகையில், காணாமல் போன Bike-ஐ மிக எளிதில் கண்டுபிடிக்க இப்பொழுது GPS Tracking Device கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி Bike திருட்டு போனால் கவலைப்பட வேண்டாம். அதை கண்டுபிடிக்க குறைந்த விலையில் பலவகையான GPS Tracking Device இப்போது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கிலும் விற்கப்படுகிறது. அதை பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
தெறிக்க விடும் 300 ரூபாய் அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..! |
GPS Tracking Device:
இந்த GPS Tracker Device பலவகையில் விற்கப்படுகிறது, இந்த GPS Tracker Device பொதுவாக எப்படி இயங்குகிறது என்று பார்த்தால், ஒரு சிம் கார்டு மூலமாக இயங்குகிறது. இந்த கேட்ஜெட்ஸ் அமேசான் ஷாப்பிங் ஷடோரில் 2,000/- ரூபாயில் இருந்து 6,200/- ரூபாய் வரை விலைக்கு தகுந்ததுபோல் விற்கப்படுகிறது. இந்த GPS Tracker Device உடன் Real Time Global, சிம் கார்ட் மற்றும் பேட்டரி பொருத்தப்பட்டு ஒரு வருடம் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
இந்த கேட்ஜெட்டை உங்கள் பைக்கில் பொருத்திய பின், தங்கள் மொபைல் உடனும் கனைட் செய்யவேனும்.
அமேசானின் Tech Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..! Latest in tech gadgets..! |
அப்போதுதான் தங்களுக்கு, தங்களுடைய பைக் திருடப்பட்டிருந்தால், உங்களுடைய மொபைல் மூலம் அலட் மெசேஜ் அனுப்பப்படும். அதன் மூலம் தங்களுடைய பைக் எங்கு உள்ளது என்பதை நீங்கள் மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் இந்த GPS Tracking Device-யில் பலவகையான அம்சங்கள் இருக்கிறது.
இந்த GPS Tracker Device –ஐ வாங்க நினைப்பவர்கள் இப்போதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |