How to Connect Pendrive to TV Set Top Box in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக அனைவரது வீட்டிலேயும் கண்டிப்பாக TV இருக்கும். ஆனால் அனைவரது வீட்டிலேயும் உள்ள டிவியில் பென்டிரைவ் பயன்படுத்த முடியுமா என்று கேட்டல் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட முடியாது. கண்டிப்பாக பென்டிரைவ் யூஸ் பண்ண முடியும். அதுவும் உங்கள் வீட்டில் செட்டா பாக்ஸ் இருந்தால். ஆம் நண்பர்களே அரசு கேபிள் டிவிக்கு வழங்கப்படும் செட்டா பாக்சில் நீங்கள் பென்டிரைவை பயன்படுத்தி வீடியோவை பார்க்க முடியும். அது எப்படி என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கலைஞர் TV-யில் பென்டிரைவ் யூஸ் பண்ணி வீடியோ பாக்கணுமா அப்போ இதனை மட்டும் பண்ணுங்க போதும்
ஸ்டேப்: 1
முதலில் பென்டிரைவை உங்கள் செட்டா பாக்சில் கனெக்ட் செய்ய வேண்டும். பென்டிரைவை செட்டா பாக்சில் கனெக்ட் செய்வதில் குழப்பம் இருந்தால் மேல் உள்ள படத்தில் அம்புக்குறி காட்டப்பட்டுள்ளது அல்லவா அந்த இடத்தில் தான் பென்டிரைவை கனெக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 2
பிறகு உங்கள் டிவியை On செய்து அந்த செட்டா பாக்ஸிற்கு உள்ள ரிமோட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் Lang என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
Google Photos ஆப் Use பண்றவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!
ஸ்டேப்: 3
இப்பொழுது உங்கள் டிவியில் ஒரு திரை காணப்படும் அதில் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு வீடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
இப்பொழுது உங்கள் பென்டிரைவில் உள்ள வீடியோக்கள் லிஸ்ட் அவுட் ஆகும். அந்த வீடியோவில் உங்களுக்கு எந்த வீடியோ பார்க்க வேண்டுமோ அந்த வீடியோவை தேர்வு செய்து Ok பட்டனை கிளிக் செய்தால் போதும் நீங்கள் மிக எளிதாக வீடியோவை பார்க்க முடியும். பென்டிரைவ் பயன்படுத்துவதற்க்காக நீங்கள் ஸ்மார்ட் டிவி தான் வாங்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை இந்த ட்ரிக்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
Chrome-யில் நீங்கள் படிக்கும் விஷயத்தை PDF ஆக Save பண்ண முடியும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |