How to Delete Data from Truecaller in Tamil
இப்பொழுது நீங்கள் Truecaller பயன்படுத்துகிறீர்கள் என்றால் அப்போ உங்களுடைய அனைத்து Data-க்களும் ஆபத்தில் உள்ளது. Truecaller உங்களுடைய அனைத்து Data-க்களையும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளும். அதாவது உங்களுடைய போன் நம்பருடன் IP Address-யும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளும்.
இந்த IP Address மட்டும் இருந்தால் போதும் உங்களின் அனைத்து Data-க்களையும் மற்றவர்கள் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதனால் Truecaller-ல் Save ஆகியுள்ள உங்களுடைய போன் நம்பருடன் IP Address-யும் எவ்வாறு Delete செய்து உங்களுடைய அனைத்து Data-க்களையும் பாதுகாத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.
How to Remove Data from Truecaller in Tamil:
நீங்கள் Truecaller ஆப்பை பதிவிறக்கம் செய்வதற்கு கேட்கும் Permission எல்லாத்தையும் நீங்கள் அளிப்பதன் மூலம் இந்த ஆப் உங்களின் Call History, Contact list, Messgaes போன்ற Data-க்கள் உங்களுடைய அனைத்து தகவல்களையும் எடுத்து கொள்கிறது.
அப்படி எடுத்துக்கொண்ட விவரங்களை வைத்து நீங்கள் மற்றவர்களுக்கு Call செய்யும்பொழுது அவர்களுக்கு உங்களுடை பெயர் உட்பட அனைத்து விரங்களையும் காண்பிக்கும்.
இதனை வைத்து அவர்கள் உங்களுடைய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். அதனால் உங்களுடைய Data-க்களை Truecaller-லிருந்து எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது என்று பார்க்கலாம்.
இது மட்டும் தெரிந்தால் True Caller ஆப்பை பயன்படுத்த மாட்டீர்கள்
Trick – 1
முதலில் உங்களின் Truecaller-ரை Open செய்து அதில் உள்ள Setting-சினுள் செல்லுங்கள்.பின்னர் Setting-சினுள் உள்ள Privacy Center என்பதை click செய்துகொள்ளுங்கள்.
அந்த Privacy Center-னுள் உள்ள Restrict Processing my data என்பதை Click செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அதில் கேட்கப்படும் Yes என்ற Option-னை Click செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் Data Truecaller-ல் இருந்து முழுமையாக நீங்கிவிடும்.
Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
Trick – 2
மேலே கூறியுள்ள படிநிலைகளை செய்த பிறகு www.truecaller.com/unlist என்ற வலைத்தளத்தினுள் சென்று உங்களின் Mobile Number-ரை கொடுங்கள்.
பின்னர் அதில் Unlist என்பதை Click செய்தீர்கள் என்றால் உங்களுடைய Data-க்கள் அனைத்தும் 24 மணிநேரத்தில் நீக்கப்பட்டுவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |