How To Make A Private Call in Tamil
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். அந்த காலத்தை விட இன்றைய கால கட்டம் எவ்வளவோ மாறி விட்டது என்று கூறலாம். இந்த காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்கிறது. இன்றைய நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
நாம் தொலைவில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்வதற்கு மொபைல் போனை பயன்படுத்துகிறோம். தொலைவில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் போது உங்களுடைய மொபைல் நம்பரை மறைத்து Private Call செய்ய வேண்டுமா..? அப்போ இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ Sim Card யார் பெயரில் உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது..?
Mobile நம்பரை மறைத்து Private Call செய்வது எப்படி..?
மற்றவர்களை தொடர்பு கொள்ளும் போது உங்களுடைய மொபைல் நம்பரை மறைத்து பிரைவேட் கால் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..? பிரைவேட் கால் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள இன்டர்நெட் வசதி மட்டும் இருந்தால் போதும். வாங்க நண்பர்களே Private Call எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்டெப் -1
உங்கள் மொபைல் போனில் Chrome Browser யை Open செய்யுங்கள்.
ஸ்டெப் -2
அதில் Revel Name என்பதை Type செய்து தேடுங்கள். அதில் முதலில் ஒரு Web Site இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் -3
பின்பு அதை கிளிக் செய்த உடன் கீழே மொபைல் போல ஒரு ஆப்சன் தோன்றும்.
ஸ்டெப் -4
பின்னர் அதன் மேல் Country என்ற ஆப்ஷனை இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் இந்தியா என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த நாட்டில் இருப்பவர்களுக்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.
ஸ்டெப் -5
மேலே அந்த ஆப்ஷனில் Call என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் நீங்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களின் நம்பரை போட வேண்டும்.
ஸ்டெப் -6
பின்னர் கால் செய்ய வேண்டும். நீங்கள் யாரை தொடர்பு கொள்கிறீர்களோ அவர்களுக்கு உங்களின் மொபைல் நம்பர் காட்டாது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |