How to Increase Internet Speed in Mobile
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் போன் தேவைப்படுகிறது. அதில் இன்டர்நெட் இருந்தால் மட்டும் போதுமா.! நெட்ஒர்க் Speed ஆக இருக்க வேண்டும். சுழல் நேரங்களில் speed ஆக இருக்கும், சில நேரங்களில் slow ஆக இருக்கும். இதற்கான காரணம், இன்டர்நெட் ஸ்பீடு எப்படி அதிகப்படுத்துவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
How to Increase Internet Speed in Mobile:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Multiple apps running in the background:
ஸ்மார்ட் போனில் Background-யில் இயங்கும் ஆப்களை டெலீட் செய்யவும். இதற்கும் Internet-க்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கிறீர்களா.! சில ஆப்களுக்கு Internet இருந்தால் தான் இயங்கும். இதனாலேயே உங்கள் Internet slow ஆக இருக்கும்.
Clear cache:
கேச் உங்களின் போனின் சேமிப்பை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல் இணையதளத்தையும் குறைக்கிறது. நீண்ட நாட்களாக சேமிப்பை அழிக்கவில்லை என்றால் இணையதளத்தின் வேகத்தை குறைக்கும்.
நீங்கள் airtel பயன்படுத்துபவரா.! Internet speed ஆக இருக்க இந்த Settings பண்ணுங்க
SIM:
நீங்கள் இரண்டு சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் எந்த சிம் டேட்டாவுக்கு பயன்படுத்துவீர்களோ அதை சிம் 1-ல் செட் செய்து கொள்ளவும். ஏனென்றால் சிம் 1-ல் இருக்கும் போது Network Speed ஆக இருக்கும்.
Autosync:
Gmail, Google போன்றவற்றிக்கு autosync கொடுத்திருந்தால் Data slow ஆக இருக்கும். அதனால் autosync unsync பண்ணிடுங்க Net speed ஆக இருக்கும்.
signal strength:
உங்கள் போனில் பயன்படுத்தும் Area -வில் Network signal strength-செக் பண்ணுங்க. அதற்கு Phone settigns -க்கு செல்லவும். அதில் about phone என்பதில் Status என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் sim status என்பதை கிளிக் செய்யவும். அதில் Signal Strenth என்பதில் -30 dBm முதல் -110 dBm வரை இருக்கலாம். இதை விட குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ Network slow ஆக தான் இருக்கும்.
உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |