இரண்டு PDF கோப்புகளை எப்படி ஒன்றாக இணைப்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

How To Merge Two PDF Files in Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் இரண்டு PDF கோப்புகளை எவ்வாறு ஒன்றாக இணைப்பது என்று பார்க்கப்போகிறோம். நவீன காலத்தில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி மிகவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அத்தகைய வளர்ச்சியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று இரண்டு PDF File-களை ஒன்றாக இணைப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ PDF Meaning in Tamil – PDF என்பதன் தமிழ் அர்த்தம்..!

இரண்டு PDF file-களை ஒன்றாக இணைப்பது எப்படி.?

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் Browser-ரை Open செய்து அதில்  PDF Lab என்பதனை Search செய்து அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

pdf file in tamil

அதன் பிறகு PDF File-களை இலவசமாக இணைப்பதற்கு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் Download PDF tk Free என்பதை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 3

pdf merge file in tamil online

அடுத்ததாக Run Administration என்பதை Right கிளிக் செய்து அதனை Install செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4
pdf free merge in tamil

நீங்கள் Install செய்த பிறகு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு Page Open ஆகும். அதன் பிறகு நீங்கள் Merge செய்ய வேண்டிய PDF File-களை தேர்வு செய்து கொள்ளவும்.

ஸ்டேப்- 5

merge pdf file in tamil

இப்போது நீங்கள் File-களை தேர்வு செய்து முடித்த பிறகு கீழே கடைசியாக இருக்கும் Create PDF என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்- 6

இப்போது படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் உங்களுடைய PDF File-ற்கான பெயரை கொடுத்த Save செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 7

கடைசியாக பார்த்தால் இரண்டு PDF File-களும் ஒன்றாக Merge செய்து இருக்கும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com