மெயில் அனுப்புவது எப்படி.?
மெயில் அனுப்புவது எப்படி, வந்த மெயிலை எப்படி பார்ப்பது என்றெல்லாம் தெரியும். முன்னடியெல்லாம் வேலைக்கு செல்பவர்கள் மட்டும் தான் மெயில் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. படிக்கும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை மெயிலை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் தேவையில்லாத மெயில்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை எப்படி தடுப்பது என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Stop Unwanted Emails in Gmail in Tamil:
PROCEDURE -1
உங்களுக்கு எந்த MAIL ID-யிலுருந்து மெயில் வருகின்றதோ அதில் ஏதவாது ஒரு மெயிலை ஓபன் பண்ணவும். அதில் Unsubscribe என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும். இதை கிளிக் செய்தால் ஏதாவது ஒரு கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் கொடுத்து விட்டால் Unsubscribe ஆகிவிடும். இதை கொடுத்த பிறகும் Emails வருகிறது என்றால் Block செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயிலில், ஈமெயில் அனுப்பலாம்.!
PROCEDURE -2
உங்களுக்கு எந்த MAIL ID-யிலுருந்து வருகின்றதோ அதில் ஏதவாது ஒரு மெயிலை ஓபன் செய்து மேல் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் Block என்று இருக்கும். Block பண்ணினாலும் வெவ்வேறு Mail id -யிலுருந்து வருகிறது என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
PROCEDURE -3
உங்களுக்கு எந்த MAIL ID-யிலுருந்து மெயில் வருகின்றதோ அதில் ஏதவாது ஒரு மெயிலை ஓபன் செய்ய வேண்டும். பின் அதில் 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Filter message like this என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்ததும் அதில் Create Filter என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு Skip the inbox என்று இருக்கும். அதை டிக் செய்து Create filter கொடுத்தால் அந்த Mail id-யிலுருந்து வந்த Emails அனைத்தும் வரும் அதை செலக்ட் செய்து Delete செய்யவும். இது மாதிரி தேவையில்லாத Mails -யை Delete செய்யவும்.
இதையும் படியுங்கள் ⇒ Gmail Notification வரவில்லையா..? அதற்கான தீர்வு இதோ..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |