Gmail-லில் தவறாக Mail Send செய்தால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம்

wrong email sent in tamil

How To Reply When You Receive a Wrong Email

ஸ்மார்ட் மொபைல் வைத்திருப்பவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என்று எல்லாருமே Mail id பயன்படுத்துகின்றனர். ஒருவரே பல mail id-யை பயன்படுத்துகின்றனர். இந்த பதிவு mail id பயன்படுத்துகின்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தவறாக அனுப்பிய Mail -யை எப்படி recover செய்வது மற்றும் நீங்கள் அனுப்புகின்ற mail-யை மற்றவர்கள் forward செய்யமால் இருக்கவும் என்ன செய்வது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Send Wrong Mail Back:

நீங்கள் அனுப்பிய Mail-யை தவறாக அனுப்பி விட்டிர்கள் என்றால் என்ன செய்வீர்கள் Undo கொடுத்து Recover செய்வீர்கள். ஆனால் அந்த Undo சில நிமிடங்களிலே போகி விடும். அதனால் Undo செய்யும் நேரத்தை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்டேப்:1

Gmail-க்கு சென்று அதில் Settings-யை  கிளிக் செய்து See all settigns என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:2

Gendral என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:3

how to unsend email in gmail after in tamil

பின் அதில் Undo send என்பதில் 30 sec என்று செட் செய்து கொள்ளவும். இப்படி செய்வதினால் நீங்கள் அனுப்பிய Mail- 30 sec வரைக்கும் Undo ஆப்ஷன் இருக்கும். எடுத்துக்காட்டிற்கு தான் 30 sec பதிவிட்டுள்ளேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செட் செய்து கொள்ளலாம்.

மொபைலில் தேவையில்லாத Gmail Account-யை Delete செய்வது எப்படி..?

How to Turn on Confidential Mode in Gmail:

நீங்கள் மற்றவருக்கு எதாவது ஒரு முக்கிய மெயிலோ, அல்லது ஏதவாது ஒரு மெயிலோ அனுப்புகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த மெயிலை அவர்கள் FORWARD செய்யவோ அல்லது Print எடுக்கவோ, அந்த மெயிலை அவர்கள் பார்க்க மட்டும் தான் முடியும். அதற்கு என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

how to unsend email in gmail after in tamil

நீங்கள் Mail எப்படி Send அதே போல் தான் செய்ய வேண்டும். அதில் to ,subject கொடுத்த பிறகு send செய்வதற்கு முன் அதில் கீழே Lock போட்ட Symbol  இருக்கும் அதை கிளிக் செய்து Send செய்ய வேண்டும்.

Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News