கொசு தொல்லை இனி இல்லை..! கொசு விரட்டும் Super mosquito gadget

Advertisement

இனி கொசு இல்லை..! கொசு விரட்டும்  அருமையான Mosquito Gadget

மழை காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி எல்லா காலகட்டத்திலும் நமக்கு அதிகமா தொல்லை தரக்கூடிய ஒன்று தான் கொசு. இந்த கொசுவை அழிப்பதற்கு ஏராளமான கொசு விரட்டி இருந்தாலும், சில கொசு விரட்டிகள் பயனுள்ளதாக இருந்ததில்லை. ஆனா நாம பார்க்கபோகின்ற இந்த super mosquito gadget மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த super mosquito gadget யாருடைய தயாரிப்பு என்றால் Xiaomi mijia-ன் தயாரிப்புதான். இந்த super gadget இரண்டு டைப் உள்ளது. வீட்டில் பயன்படுத்த கூடிய gadget, மற்றொன்று நம்ம வெளில எங்கயாவது போனா பயன்படுத்த கூடியது.

சரிவருங்கள் இந்த இரண்டு gadget பற்றிய அம்சத்தை காண்போம்.

பெரிய mosquito gadget:

இந்த gadget பொறுத்தவரை 133 கிராம் எடை உள்ளது. குறிப்பாக 200 சதுர அடி முதல் 250 சதுர அடி தூரம் வரை பயன்படுத்த முடியும்.

இந்த gadget-ன் விலையை பார்த்தோம் என்றால் 1000/-

விலை 1000/- ரூபாவாக இருந்தாலும் பயனுள்ள ஒரு gadget-ஆக உள்ளது.

இந்த gadget முழுக்க முழுக்க பேட்டரி மூலம் அவற்றில் இருக்கும் காற்றாடியால் இயங்கக்கூடியது. வீட்டில் பேட்டரி மூலம் இந்த gadget மூன்று மாதம் வரை பயன்படுத்த முடியும்.

சிறிய mosquito gadget:

இந்த சிறிய mosquito gadget பற்றி சொல்லணுனா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த gadget-ன் விலையை பார்த்தோம் என்றால் 800/-

விலை 800/- இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த gadget வெளியே எங்கயாவது செல்லும்போது எடுத்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த gadget வாங்கும் போது இரண்டு மேட், இரண்டு பேட்டரி இலவசமாக தருவாங்க. இந்த சிறிய gadget-ம் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கக்கூடிய gadget தான்.

இந்த இரண்டு gadget-ன் விலை அதிகமாக இருந்தாலும் கொசு தொல்லையில் இருந்து தப்பிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement