Phone Battery Charge Tips in Tamil
ஹாய் நண்பர்களே.! ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஸ்மார்ட் போனை ரொம்ப நேரம் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் ஸ்மார்ட் போனில் சார்ஜர் ரொம்ப நேரம் இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு முறை சார்ஜ் போட வேண்டியதாக இருக்கும். இப்படி சார்ஜ் ஏற்றியும் சார்ஜ் முழுதாக இருக்காது. இதற்கு காரணம் உங்களை அறியாமலே உங்களது போனில் சில Setting ஆனில் வைத்திருப்பதால் தான் சார்ஜர் குறைந்து விடுகிறது. அதனால் உங்களுடைய போனில் சிலவற்றை மாற்ற வேண்டியதாக இருக்கும். அது என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Background Apps Running Android in Tamil:
முதலில் உங்களது போனில் Settingns– க்கு செல்லவும். அதில் About phone என்பதை கிளிக் செய்யவும்.
பின் அதில் Software Information என்பதை கிளிக் செய்யவும்.
Software Information என்பதை கிளிக் செய்ததும் Build Number என்பதை 7 முறை அழுத்துங்கள்.
பிறகு Settingns option -க்கு செல்லுங்கள். அதில் Developer option என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் Background chek என்பதை கிளிக் செய்யுங்கள். இதை கிளிக் செய்ததும் உங்களது போனில் உள்ள ஆப்கள் On -யில் இருக்கும். அதில் தேவையில்லாத ஆப்கள் on -யில் இருந்தால் அதை Off செய்யுங்கள்.
Background Apps Running Android in Tamil:
Settigns என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள். அதில் Connections என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் More coneection settigns என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு Nearby device cleaning என்பதை Off செய்ய வேண்டும்.
Background Apps Running Android in Tamil:
Settigns என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள். அதில் Google என்பதை கிளிக் செய்ய வேண்டும். Google -யை கிளிக் செய்ததும் மேலே 3 புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Usage and diagnostics கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் ON என்ற ஆப்ஷன் இருக்கும் அதை OFF செய்யுங்கள்.
Background Apps Running Android in Tamil:
Settigns என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள். அதில் Account and bakeup என்ற ஆப்ஷன் இருக்கும்.
பின் அதில் Accounts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Google என்பதை கிளிக் செய்து Sync account என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் மேல் கூறப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் இருந்தால் அதை Off செய்யுங்கள்.
Background Apps Running Android in Tamil:
Settigns என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள். அதில் Google என்பதை கிளிக் செய்ய வேண்டும். Google -யை கிளிக் செய்ததும் Add என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Out Of Ads Personalisation என்பதை on-யில் வைக்க வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |