Phone Side Button Tips and Tricks
நாம் அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக போன் பயன்படுத்தி வருகிறோம். அதிலும் பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட் போனை தான் பயன்படுத்தி வருகிறார்கள். என்ன தான் நாம் விலை உயர்ந்த ஸ்மார்ட் மொபைலை பயன்படுத்தினாலும் கூட சில அவசர நேரத்தில் வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படும். அதுவும் குறிப்பாக மொபைலில் உள்ள Side பட்டன் ஆனது திடீரென்று எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் அப்படியே நின்று விடும். இந்த பிரச்சனை ஸ்மார்ட் வைத்து இருக்கும் நிறைய நபர்களுக்கு நடக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இனி நீங்கள் இந்த மாதிரி பிரச்சனை வராமல் தப்பித்து விடலாம். அதாவது மொபைலில் உள்ள Side பட்டன் செயல்படாமல் இருந்தாலும் மொபைலை பயன்படுத்துவதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் ஆனது முற்றலிலும் Samsung மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் பொருந்தும்.
Samsung PowerButton Not Working How to Turn Off:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் இருக்கும் Settings-ஐ ஓபன் செய்து அதில் Accessibility என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் உள்ள Interaction and dexterity என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு Assistant menu என்பதை On செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு மொபைலின் Side-ல் ஒரு Option தோன்றும் அதை Touch செய்து பட்டனை பயன்படுத்தி செய்யும் அனைத்து Option-யும் இதில் செய்து கொள்ளலாம்.
இந்த டிப்ஸ் மூலம் உங்களுடைய மொபைல் Side பட்டன் ஒர்க் ஆகவில்லை என்றாலும் கூட எளிமையாக மொபைலை பயன்படுத்தி கொள்ளலாம்.
You Tube-ஐ இப்படிலாமா யூஸ் பண்ணலாமா செமயா இருக்கே இந்த ட்ரிக்ஸ்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |