Screenshot Shortcuts in Windows
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக Windows, Excel ஆகிய இரண்டிலுமே நிறைய Shortcuts இருக்கிறது, இந்த Shortcuts அனைத்தும் நமது பணிகளை எளிமையாக செய்து முடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது Windows-யின் Screenshot Shortcuts-ஐ பற்றி தான் பார்க்க போகிறோம். கணினி மற்றும் மடிக்கணனி ஆகிய இரண்டிலும் வேலை பார்க்கும் பலருக்கு இந்த Screenshot என்பது அதிகளவு பயன்படலாம். ஆக அந்த Screenshot-ற்கான Shortcuts-ஐ இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆண்டில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய Excel Shortcuts Keys!!!
Windows-யின் Screenshot Shortcuts-ஐ தெரிஞ்சி வச்சிக்கோங்க..!
Shortcuts: 1
Windows + Print Screen என்பதை கிளிக் செய்தால் உங்கள் மானிட்டரில் உள்ள அனைத்து Contend-ம் Pictures folder-யில் Save ஆகும்.
Shortcuts: 2
Alt + Print Screen என்பதை அழுத்தும்போது உங்கள் ஆக்டிவ் மானிட்டரில் உள்ள Contend மட்டும் Flipboard-யில் Save ஆகும்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
2023 ஆண்டில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய Excel Shortcuts Keys!!!
Shortcuts: 3
Windows + Shift + s என்பதை அழுத்தும் போது Microsoft-யின் Snipping Tool ஓபன் ஆகும். அந்த டூலை பயன்படுத்தி நீங்கள் மானிட்டரில் எங்கு Screenshot எடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் கசரை வைத்து செலெக்ட் செய்தால் Screenshot ஆகிவிடும். பின் Snipping Tool ஓபன் செய்து அந்த Screenshot-ஐ Pictures Folder-யில் Save செய்துகொள்ளலாம்.
Shortcuts: 4
வெறும் Print Screen-ஐ மட்டும் கிளிக் செய்யும் போது உங்கள் மானிட்டரில் உள்ள அனைத்து Contend-ம் Screenshot ஆகிவிடும். இருப்பினும் நீங்கள் Lightshot போன்ற ஏதாவது ஒன்றை உங்கள் மானிட்டரில் எனேபிள் செய்ய வேண்டியதாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |