ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்கள் இந்த Settings எல்லாம் On-ல இருந்துச்சுன்னா அதை Off பண்ணி வச்சிருங்க..!

Smart Phone Safety Tips in tamil

Smart Phone Safety Tips

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன்  தான் பயன்படுத்துகிறார்கள். இதில் நாம் எதாவது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் உடனே மொபைலில் தான் தேடுகிறோம். அதனால் ஸ்மார்ட் போனில் சில Settings-யை ஆனில் வைத்திருக்கலாம். சில Settings-யை off செய்து வைக்க வேண்டும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொண்டு உங்கள் போனில் Settings-யை மாத்திடுங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl

Google Chrome Settigns:

Google Chrome Settigns

Google Chrome-க்கு சென்று அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்து Settings -க்கு செல்லவும்.

பின் அதில் Pop up notification இருக்கும் அதை off செய்து வைக்கவும்.

பிறகு Back வர வேண்டும். அதில் Cookies மற்றும் Camera என்று இருக்கும். அதையும் Off செய்து வைக்கவும்.

இந்த Settigns-யை Off செய்து வைப்பதால் நீங்கள் தேடும் விஷயத்தை Cookies save செய்து Ads வந்து கொண்டு இருக்கும். அதனால் off செய்து வைத்து விட்டால் Ads -யிலிருந்து தப்பிக்கலாம்.

போனில் போட்டோ SEND செய்வதற்கு Internet தேவையில்லை..! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..

Google Setting:

Google Chrome Settigns

Google -க்கு சென்று மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்து Search Bar -ல் myactivity.google.com என்று Search செய்ய வேண்டும். அதில் நீங்கள் ஒரு நாள் முழுவதும் போனில் என்னென்ன செய்தீர்கள் என்று இருக்கும்.

Google Chrome Settigns

அது தேவையில்லை என்றால் அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்து Delete My Activity என்று இருக்கும். அதை கிளிக் செய்து Delete  செய்யவும்.

Play store:

Play store -க்கு சென்று உங்களுடைய Loga -வை கிளிக் செய்து Play Product என்பதை கிளிக் செய்யவும்.

Play Store Play Protect in tamil

கிளிக் செய்த பிறகு Scan என்பதை கிளிக் செய்து Scan செய்யவும்.

அதன் பிறகு அதன் மேலே Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து scan  apps with play product, improve harmful app detection என்ற இரண்டையும் on செய்யவும்.

இந்த Settings எதற்காக என்றால், நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஆப்பில் ஏதும் virus இருந்தால் Notification ஆக காண்பிக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்