உங்க மொபைலில் இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க..!

Advertisement

Smart phone Settings

ஸ்மார்ட் போனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். போனில் சில Secret Settings பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உங்களுக்கும் உதவும் வகையில் சில நபர்களின் மொபைல்களில் மெசேஜ் வந்தால் Lock Sreen-யிலே NOTIFICATION ஆக வரும். அதனை தடுப்பது முதல் சில Settigns பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Stop Lock Screen Notification:

போனில் Settings என்ற ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் Apps and Notification என்பதை கிளிக் செய்யவும்.

How To Stop Lock Screen Notification

பின் அதில் Notification on Lock Screen என்பதை கிளிக் செய்தவுடன் மூன்று ஆப்ஷன் வரும். அதில் Don’t Show Any Notification என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு வரும் Notification Lock Screen -யில் வராது.

Gboard Settings:

Gboard settigns

மொபைலில் ஏதவாது ஒரு CHAT -க்கு செல்லவும். அதில் G என்பதை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Gboard settigns

பின் அதில் Preference என்பதை கிளிக் செய்து Number Row என்பதை On செய்து வைக்க வேண்டும்.

இப்படி வைப்பதினால் உங்களுடைய Keyboard -யில் Numbers and Letters ஒரே காலத்தில் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ ஸ்மார்ட் போன் Dial Pad -ல இவ்வளவு Tricks இருக்கா..?

Play Store Settings:

Play Store ஆப் சென்று அதில் மேலே உங்களுடைய Profile Picture கிளிக் செய்ய வேண்டும்.

General in tamil

பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து General என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

Play Store Settigns

அடுத்து அதில் Google Play Instant என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை நீங்கள் ON செய்து கொள்ளுங்கள்.

இந்த Settings எதற்காக என்றால் சில நேரங்களில் உங்களது போனில் ஆப்பை இன்ஸ்டால் செய்ய முடியாது. அப்போது இதை நீங்கள் ஆனில் வைத்திருந்தால் ஆப்பை இன்ஸ்டால் செய்யாமலே பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள் ⇒ You Tube, Instagram போன்ற செயலிகளில் மூழ்கி இருப்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement