வாட்சப்ல இந்த விஷயம் நல்லா இருக்கே..! இனி கவலை இல்லை..!

Advertisement

Whatsapp New Features in Tamil

அனைவரின் கையிலும் ஸ்மோர்ட் போன் இருக்கும். ஆனால் சிலருக்கு அதனை பயன்படுத்த கஷ்டமாக இருக்கும் முக்கிய காரணம் மொழி பிரச்சனை தான் சிலருக்கு அந்தளவிற்கு ஆங்கிலம் தெரியாது.  இருந்தாலும் சிலர் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் அதில் Type செய்து பேசும் போது சிலர் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அப்போது நாம் மட்டும் தமிழில் பதில் சொல்ல கஷ்டமாக இருக்கும். அல்லது நம்மை தவறாக யோசிப்பார்கள் ஆனால். இனி கவலை இல்லை இனி யாரவது உங்களுக்கு ஆங்கிலத்தில் SMS  செய்தால் நீங்களும் ஆங்கிலத்தில் ரிப்ளை செய்ய முடியும் வாங்க அது எப்படி என்று பார்போம் அதேபோல், சில Whatsapp மெசேஜ் செய்யும் போது அவர்கள் அனுப்பும் மெசஜ்ஜை படிக்க முடியும் அது எப்படி என்றும் பார்ப்போம் வாங்க..!

Whatsapp Typing Ticks in Tamil:

டிப்ஸ்:1

முதலில் உங்களுக்கு யாராவது English sms செய்தால் நீங்களும் English ல் ரிப்ளை செய்ய முடியும் அதற்கு எதுவும் மாற்றவேண்டாம்.

ஸ்டேப்:1

முதலில் சில போன்களில் இந்த KEYBORD இருக்காது ஆகவே Google keyboard என்பதை  இன்ஸ்டால் செய்யவேண்டும்.

ஸ்டேப்:2

 whatsapp tricks tamil

 

அதில் உங்களுக்கு SMS அனுப்பியவர்கள் Chatற்குள் செல்லவும்.

ஸ்டேப்:3

 whatsapp tricks tamil

 

பின்பு அவர்களுக்கு Keybord-டல் GBoard என்பது இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:4

 whatsapp tricks tamil

 

அதில் உங்களுடைய மொழியை தேர்வு செய்யவும் உங்களுக்கு என்ன மொழியில் வேண்டுமோ அதனை செட் செய்யவும்.

ஸ்டேப்:5

 whatsapp tricks tamil

 

பின்பு நீங்கள் தமிழில் Type செய்தால் அது நீங்கள் செட் செய்த மொழியில் வந்து  விடும் அதன் பின் அதனை அனுப்பிக்கொள்ளலாம். இனி யார் என்ன மொழியில் பேசினாலும் நம்மளும் பேசுவோம்ல..!

G pay -யில் UPI Pin மறந்துவிட்டதா..? அப்போ இப்படி செய்யுங்க..!

டிப்ஸ்:2

இனி யாருக்கு மெசேஜ் செய்தாலும் Blue டிக் வராமல் பார்ப்பதற்கு இந்த டிப்ஸ் யூஸ் செய்யலாம் வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்..!

ஸ்டேப்:1

Phone trick in tamil

 

முதலில் அவர்கள் sms செய்த பின் அதனை பார்க்காமல் search அப்சனில் நீங்கள் பார்க்க நினைக்கும் நபரின் பெயரை type செய்தால் அவர்கள் கடைசியாக அனுப்பிய sms இருக்கும் அதனை படித்துகொள்ள முடியும். அவர்களுக்கு நீங்கள் பார்த்தது போல் இல்லாமல் அப்படியே இருக்கும்.

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement